வேலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க செயற்குழுக் கூட்டம்
வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் (புருஷோ) சங்க மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது. தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் மோகன்,...










