காட்பாடி கழிஞ்சூர் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவை ஆய்வு செய்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்
வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூர் மற்றும் ஜாப்ராபாத் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், பிறகு மாணவர்களுடன் உட்கார்ந்து உணவை...










