குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்த அரியூர் அக்ஷ்யஆலைய விநாயகர்
வேலூர் மாவட்டம் தொரப்பாடி அடுத்த அரியூர் கார்த்தி நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅக்ஷ்யபாபா ஆலையத்தில் பாபா நினைவு நாளில் விநாயகர் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர் :...










