திருவண்ணாமலையில் தனியார் பல்நோக்கு மருத்துவமனையை திறந்த முதல்வர்
திருவண்ணாமலையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட தனியார் அருணை மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அருகில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு இருக்கிறார். செய்தியாளர் : வேலூர்...










