தமிழகம்

ஆட்டோ தொழிலாளர்களுடன் விஜயதசமி கொண்டாடிய ‘லெஜண்ட்’

198views
சரவண ஸ்டோர் உரிமையாளர் மற்றும் திரைப்பட நடிகர் ‘லெஜண்ட்’ சரவணன் இன்று விஜய தசமி விழாவை ஆட்டோ ஓட்டுநர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
ஆட்டோ ஓட்டுனர்களின் விருப்பத்திற்கு இணங்க ஆட்டோ ஓட்டினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!