கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது
இன்று கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் சேலம் பெருங்கோட்டை அமைப்பு செயலாளர் V.நாராயணன் தலைமையில் நடைபெற்றது மாநில செயலாளர் கொ.வெங்கடேசன்...










