தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பாக இளம் எழுத்தாளர் கவிஞர்.ர.கண்ணன் அவர்களுக்கு தூயதமிழ்ப் பற்றாளர் விருது
தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பாக வழங்கப்படும் 2022-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்திற்கான தூயதமிழ்ப் பற்றாளர் விருது நூலாசிரியர், இளம் எழுத்தாளர் கவிஞர்.ர.கண்ணன்...










