சுதந்திர தின விழாவில் காவல்துறையினருக்கு பாராட்டு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்னப்பநாடார் நகர்குடியிருப்போர் நலசங்கம் சார்பாக 78வது சுதந்திரதின விழாகோன்டாடப்பட்டது. பொன்னப்ப நாடார் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக சுதந்திர தின விழாவில் காவல்துறையினரை பெருமைப்படுத்தும்...










