மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு! சட்டசபையில் மக்கள் கோரிக்கைக்கு ஆதரவாக தீர்மானம் !
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, வெள்ளாளப்பட்டி சுற்று வட்டார பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்...










