கோவை மாநகர மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
பெண் உரிமைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி மகளிருக்கான அக்னி சிறகே 2025 (Run For My Rights) மராத்தான் போட்டி சரவணப்பட்டியில் நடத்தப்பட்டு அதில் வெற்றிப் பெற்ற...