வேலூர் திருமலை – திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் புரட்டாசி மாதம் 1-வது சனிக்கிழமை பூஜை !
வெங்கடேஸ்வர சுவாமிக்கு உகந்த மாதம் புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்கள். புரட்டாசி மாதம் துவங்கி ஒன்று முதல் 5 சனிக்கிழமைகளில் பெருமாள் பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி...










