உலகம்

உலகம்உலகம்செய்திகள்

மீண்டும் ஒரு அபாயம். திடீரென ஏற்படும் பயங்கரம். பிரபல நாட்டில் எச்சரிக்கை..!!

கடந்த புதன்கிழமை அன்று இந்தோனேஷியாவில் உள்ள மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் மாலுகு தீவுகள்...
உலகம்உலகம்செய்திகள்

கொரோனா வைரஸை தெறிக்கவிடும் தடுப்பூசிகள்.. இங்கிலாந்தில் வேகமாக பரவும் தொற்று.. விஞ்ஞானிகளின் முக்கிய அறிவிப்பு..!!

பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய தேவையில்லை என்று இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் 2 ஆவது அலைக்கு காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 14,019 பேரை கொண்டு இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதாரத்துறை ஒரு...
உலகம்உலகம்செய்திகள்

ரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்

ரஷியாவின் 3வது மிகப்பெரிய நகரமான நோவோசிபிக்கில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சைபீரியாவில் உள்ள நோவோசிபிக் நகரில் எரிவாயு சேமிப்பு கிடங்கில் எரிவாயு நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எரிவாயு டேங்க் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறியது. அப்போது அங்கு இன்று இருந்த பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். சுமார்...
உலகம்உலகம்செய்திகள்

உலக அளவில் 17.70 கோடி பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு

உலக அளவில் இதுவரை 17.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் 17.70 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 38.27 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 16.11 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர். அமெரிக்காவில் புதிதாக ஒரேநாளில் 9,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 198 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை...
உலகம்உலகம்செய்திகள்

இது திட்டமிட்டு நடந்த சதியா.? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. மிகப்பெரிய முகாமில் நடந்த விபத்து..!!

முகாமிற்கு தீ வைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 அகதிகளுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய அகதிகள் முகாம் கிரீஸில் அமைந்துள்ளது. இந்த முகாமில் கிட்டத்தட்ட 13,000 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இதில் தங்கியிருக்கும் அகதிகளில் சுமார் 70% பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆகும். இந்நிலையில் இந்த அகதிகள் முகாமில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று தீ...
உலகம்உலகம்செய்திகள்

பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்கு வேலைய்வாய்ப்பு அறிவிப்பு..!

ஆராய்ச்சியாளர் முதல் வங்கி ஊழியர்கள் மற்றும் இந்திய ராணுவம் வரை பல்வேறு அரசு வேலை வாய்ப்புள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசு வேலை தேடுபவர்களாக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும். பல்வேறு அரசு வேலை வாய்ப்புகள் குறித்த விபரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. இந்திய தரநிலை பணியகம், தேசிய தர நிர்ணய அமைப்பு ஆகியவற்றில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 28 காலிப்...
உலகம்உலகம்செய்திகள்

இஸ்ரேலின் புதிய பிரதமரானார் நப்தாலி பென்னட்; ஆட்சியை இழந்தார் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்றார். பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன. ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 60 எம்.பி.க்கள் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், 59 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம், 12 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் நீடித்த பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) பதவிக்காலம்...
உலகம்செய்திகள்

வளரும் நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி! ஜி7 மாநாட்டில் ஒப்புதல்!!

வளரும் நாடுகளுக்கு 2022ஆம் ஆண்டுக்குள் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவ ஜி7 மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் இடம் பெற்றுள்ள ஜி-7 கூட்டமைப்பின் 47ஆவது மாநாடு பிரிட்டனின் கார்ன்வால் பகுதியிலுள்ள செயின்ட் ஐவ்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜொமனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும்...
உலகம்உலகம்செய்திகள்

செவ்வாய் கிரக புகைப்படங்களை அனுப்பிய சீன ரோவர்

செவ்வாய் கிரகத்தின் பரப்பை விளக்கும் வகையில் சீனாவின் ரோவர் ஜுராங் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சீன தேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ள 3 படங்களில், செவ்வாய் கிரகத்தின் மண்பரப்புகள் இடம்பெற்றுள்ளன. ரோவர் இறங்கிய இடத்தில் இருந்து 33 அடி பயணித்து இந்தப் படங்களை எடுத்ததாகவும், செவ்வாய் கிரகம் குறித்த தங்களது முதல் ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது....
உலகம்உலகம்செய்திகள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது !

ஊடகத்துறையில் சாதனைகள் புரிபவர்களை அங்கீகரிக்கும் புலிட்சர் விருது இந்திய வம்சாவளி கொண்ட பத்திரிகையாளரான மேகா ராஜகோபாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்களுக்கு, சீன கம்யூனிச அரசு கட்டாய கருத்தடை செய்வது குறித்தும், அங்கு தொழிலாளர் சட்டத்தை மீறி கூடுதல் நேரம் வேலை வாங்குவது குறித்தும், லண்டன் பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலன், தொடர் கட்டுரை எழுதி வந்தார். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மேகா ராஜகோபாலனின்...
1 35 36 37 38 39 42
Page 37 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!