உலகம்

உலகம்உலகம்செய்திகள்

ராமரை அடுத்து யோகாவுக்கும் சொந்தம் கொண்டாடிய நேபாள பிரதமர்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என்றும் ராமர் நேபாளின் கடவுள் என்றும் அந்நாட்டின் பிரதமரான ஷர்மா ஒலி கூறி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது யோகாவுக்கும் அவர் சொந்தம் கொண்டாடி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி உரையாடினார் என்பதும் அவரது உரை உலக அளவில் கவனம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது....
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்கா: தைவானுக்கு 25 லட்சம் தடுப்பூசிகள்

சீன ஆட்சேபத்தையும் மீறி தைவானுக்கு 25 லட்சம் கரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது. அந்த நாட்டுக்கு மாடா்னா நிறுவனத்தின் 7.5 லட்சம் தடுப்பூசிகளை வழங்கி உதவப் போவதாக அமெரிக்க அதிகாரிகள் இந்த மாதத் தொடக்கத்தில் உறுதியளித்திருந்தனா். ஆனால், அதைவிட மும்மடங்கு அதிக தடுப்பூசிகள் தற்போது அனுப்பப்பட்டுள்ளன. தைவானில் கரோனா பாதிப்பு மோசமாக இல்லை என்றாலும், கடந்த மே மாதத்தில் புதிதாக அந்த நோய் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை கடந்த மே...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினம்:பிரதமர் மோடி இன்று காலை 6.30மணிக்கு உரை உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில்...
உலகம்உலகம்செய்திகள்

ஈரான் அதிபராகிறாா் இப்ராஹிம் ரய்சி

ஈரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோதலில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நாட்டின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி பெற்றாா். அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் ஆதரவு பெற்றுள்ள அவா், ஈரான் வரலாற்றில் மிகக் குறைந்த விகிதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ள இந்தத் தோதலில் 1.78 கோடி வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக முதல்கட்ட தோதல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் அடுத்த அதிபராக ரய்சி பொறுப்பேற்கவிருப்பது...
உலகம்உலகம்செய்திகள்

நடுத்தெருவுக்கு வந்த உலகின் மிகப்பெரும் பணக்காரர் – இருந்த ஒரே கடைசி வீட்டையும் விற்றார்..

உலக பெரும் பணக்காரர்களுள் ஒருவராக விளங்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது கடைசி வீட்டையும் ஏலத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு கலிஃபோர்னியாவில் மாளிகை ஒன்று கிரிஸ்டல் ஸ்பிரிங்க்ஸ் சாலையில் உள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 37.5 மில்லியனாகும். கடந்த ஆண்டில் தனது உடமைகள் அனைத்தில் இருந்தும் விடுப்பட உள்ளதாக எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதன்படி தனது ஆடம்பர மாளிகைகள் அனைத்தையும் விற்க டெஸ்லா சிஇஓ...
உலகம்உலகம்செய்திகள்

ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் மீண்டும் தேர்வு.

ஐ.நா. பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் அந்தப் பொறுப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு வகிப்பாா். இதுகுறித்து 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் வோல்கான் போஸ்கிா் தெரிவித்துள்ளதாவது: ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்கு தற்போது அந்தப் பொறுப்பை வகித்து வரும் அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி...
உலகம்உலகம்செய்திகள்

மாஸ்கோவில் ஜூன் 29 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிரடி அறிவிப்பு..!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சில நாடுகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மாஸ்கோவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் ஜூன்...
உலகம்உலகம்செய்திகள்

இங்கிலாந்தில் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் டெல்டா வகை கொரோனா

இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா, இங்கிலாந்தில் தற்போது பரவிவருகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து அங்கு பரவிவரும் டெல்டா வகை கொரோனாதான், அங்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு 50 சதவிகிதம் காரணமென அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி பேசியிருக்கும் அமெரிக்காவின் ஸ்டீவென் ரிலே என்ற தொற்றுநோயியல் மருத்துவத்துறையின் பேராசிரியர், '­இங்கு கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 11 நாள் இடைவெளிக்கும் ஒருமுறை, இங்கிலாந்தில் கொரோனா...
உலகம்உலகம்செய்திகள்

இலங்கை மாகாண சபை தேர்தலுக்கு ஆதரவாக கருத்து கூறிய இந்திய ஹைகமிஷன்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் தரவேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் (ஹைகமிஷனர்) கூறியதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்த தகவலை பிபிசி தமிழிடம் கூறினார். இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே-வுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர்...
உலகம்உலகம்செய்திகள்

அதிக இழப்புகளை சந்தித்த நாடு..! இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள். சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவில் உள்ள பொதுமக்களுக்கு இதுவரை 31.1 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் அமெரிக்கா கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா அதிக அளவில் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு பைசர் பயோஎன்டெக்,...
1 34 35 36 37 38 42
Page 36 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!