உலகம்

உலகம்உலகம்செய்திகள்

புதிய வரலாறு படைத்த அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்!

ஏற்கனவே உலக பணக்காரராக திகழும் அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ், 211 பில்லியன் டொலர் நிகர சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியில் புதிய வரலாறு படைத்துள்ளார். மைக்ரோசாப்ட் உடனான 10 பில்லியன் டொலர் ஜெடி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பென்டகன் அறிவித்ததைத் தொடர்ந்து அமேசான் பங்கு 4.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், 57 வயதான பெசோஸ் செவ்வாயன்று மட்டும் 8.4 பில்லியன் டாலர் நிகர மதிப்பைப் பெற்றார் என்று...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்..! மக்கள் பீதி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்த நிவேதா என்ற இடத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து கலிபோர்னியாவின் ஸ்டாக்டன் நகரில் சில வினாடிகளில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது....
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெயில்: அதிகமான மக்கள் உயிரிழப்பு!

உலக அளவில் அமெரிக்க மக்கள் பெரும்பாலும் குளிரில் மற்றும் மிதமான வெயிலில் வாழ்ந்து வருபவர்கள். அதிகமான வெயில் இவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக தற்போது அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் இதுவரை வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே அதிகமான வகையில் மக்கள் உயிரிழந்து உள்ளனர். ஆனால் தற்பொழுது மீண்டும்...
உலகம்உலகம்செய்திகள்

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் போப் பிரான்சிஸ்

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி...வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக போப் பிரான்சிஸ் இத்தாலியிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 84 வயது போப் பிரான்சிஸுக்கு பெருங்குடல் குறுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வதற்காக ரோம் நகரிலுள்ள ஜெமிலி பல்நோக்கு மருத்துவமனைக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை சென்ாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, புனித பீட்டா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட போப்...
உலகம்உலகம்செய்திகள்

போரிஸ்-மெர்க்கலின் முக்கிய சந்திப்பு .. எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை .. வெளியான தகவல் ..!!!

ஜெர்மனியில் பிரிட்டன் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ,பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ,பிரிட்டன் இடையேயான பயணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரிட்டனில் தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டு பயணிகள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து ஏஞ்சலா...
உலகம்உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தாலிபான்களுக்கு எதிரான போரின் மையப்பகுதியாக விளங்கி வரும் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் 20 ஆண்டுகளுக்கு பின் வெளியேறின. இது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேறுவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. உலகை உலுக்கிய அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு...
உலகம்உலகம்செய்திகள்

உடல் இளைத்துப்போன வடகொரிய அதிபர் !

அதிரடி நடவடிக்கைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் வடகொரிய அதிபர் கிம். அவ்வப்போது திடீரென மாதக்கணக்கில் காணாமல் போவார். பிறகு ஊடகங்கள் முன்பு தோன்றுவார். உலகமே கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கையில் அணு ஆயுத சோதனைகள் நடத்திக் கொண்டிருப்பார். இதுபோன்ற கிம்மின் நடவடிக்கைகளால் வடகொரிய மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பார்கள் என்று சர்வதேச நாடுகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், கிம்மின் எடை குறைவுக்கு வட கொரியர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள் என்று...
உலகம்உலகம்செய்திகள்

உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீா்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

சீனாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீா்மின் உற்பத்தி நிலையத்தின் முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சீனாவின் தென்மேற்கே பாயும் யாங்ஸே ஆற்றின் துணை நதியான ஜின்ஷா ஆற்றின் குறுக்கே இந்த நீா்மின் நிலையத்துக்கான பய்ஹேட்டன் அணையை சீனா கட்டியுள்ளது. சுமாா் 954 அடி உயரம் கொண்ட இந்த அணையில், தலா 10 லட்சம் கிலோ வாட்ஸ் மின் உற்பத்தித் திறன் கொண்ட 16...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்கா: பிரசார பாணிக் கூட்டத்தில் மீண்டும் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக ஒஹையோ மாகாணத்தில் நடைபெற்ற பிரசார பாணிக் கூட்டத்தில் பங்கேற்றாா். வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக ஏற்கெனவே அவா் அறிவித்திருந்தாா். இந்த நிலையில், தனக்கான ஆதரவைத் திரட்டும் வகையில் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றினாா். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபா் தோதலில் முறைகேடுகள் நடைபெற்ாக ஏற்கெனவே கூறிய நிரூபிக்கப்படாத தனது கருத்தை மீண்டும்...
உலகம்உலகம்செய்திகள்

அதிர்ச்சி !! சீனத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நூற்றுக்கணக்கான மருத்துவர்களுக்கு கொரோனா..! 20 பேர் உயிரிழப்பு!!

இந்தோனேசியாவில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்குச் சீனாவின் சைனோவாக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய உருமாறிய வகை தொற்றை எதிர்க்கும் செயல் திறன் இந்தத் தடுப்பு மருந்துக்குக் குறைவு எனக் கூறப்படும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடூஸ் என்னும் நகரில் மட்டும் 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் குறைந்தது மருத்துவர்கள் 20 பேரும், பிறர் 31...
1 32 33 34 35 36 42
Page 34 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!