உலகம்

உலகம்

3 தீா்மானங்களின் நீட்டிப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

இந்தியா தலைமையில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 3 தீா்மானங்களை நீட்டிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. கடல்சாா் பாதுகாப்பு, அமைதிப்படை, பயங்கரவாத எதிா்ப்பு ஆகிய தலைப்புகளில் முக்கியக் கூட்டங்களை இந்தியா நடத்தியது. இந்தியா தலைமையிலான கடைசி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தலைமை வகித்தாா். ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக அக்கூட்டத்தில்...
உலகம்

பரவி வரும் கொரோனா.. கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு.. பிரபல நாட்டில் பொது முடக்கம் நீட்டிப்பு..!!

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பொது முடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. அவ்வாறு வேகமாக பரவி வரும்...
உலகம்

அதிபர் ஜோ பைடனின் நடவடிக்கை முட்டாள்தனமானது – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் தலீபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.‌ இதனால் ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு அமெரிக்கா தான் காரணம் என மேற்கத்திய நாடுகள் பலவும் அமெரிக்கா மீது அதிருப்தி தெரிவித்தன. அதேபோல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் அதிபர் ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நெருக்கடியை கையாளும் ஜோ பைடனின் நடவடிக்கை முட்டாள்தனமானது என டிரம்ப்...
உலகம்

காபூல்: அமெரிக்க வான்வழித் தாக்குதலில் தற்கொலைப் படையினர் பலி

அமெரிக்க இராணுவத்தின் வெளியேற்றத்திற்கு இடையே காபூல் சர்வதேச விமான நிலையத்தை தாக்க வந்த பல 'தற்கொலை படையினர் சென்ற வாகனத்தை ட்ரோன் மூலம் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த பயங்கரவாத அச்சுறுத்தல் நீக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 200 பேர் பலியான சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டது. ஆப்கானிஸ்தான்...
உலகம்

மலையின் உச்சியில் அரங்கேறிய திருமணம்!!உறைபனிகளை தூவி வாழ்த்து..!!

பொலிவியா தலைநகர் லா பாஸ்-ன் மேற்கு பகுதியில் உள்ள இலிமானி மலையில் கொட்டிக் கிடக்கும் பனிக்கு மத்தியில் மூன்று நாட்கள் பயணித்த ஜோடி ஒருவழியாக திருமணத்தை முடித்துள்ளது. அங்கும் கொரோனா விதிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டதோ என்னவோ குறைந்த அளவிலானோர் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டு உறைபனிகளை தூவி வாழ்த்தினர். இதுகுறித்து அகுஸ்டின் கோன்சலேஸ் கூறுகையில், "இந்த திருமண ஜோடி இயற்கை ஆர்வலர்கள், மலை ஆர்வலர்கள். அந்த காரணத்திற்காக, அவர்கள் இந்த...
உலகம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டிப்பு

எதிர்வரும் 30ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், தற்போது செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் நீடிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் தற்போது செயற்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும், வழமை போன்று எதிர்வரும் 6ம் திகதி வரை தொடர்ந்தும் இடம்பெறும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு காலப் பகுதியில் தொழிலுக்கு செல்ல...
உலகம்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சுகவீனம் என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்று விளக்கம்

உண்மைக்கு புறம்பான செய்தி... பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானியும் மகிந்தவின் மகனுமான யோஷித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர், சிறந்த உடல்நலத்துடன், தனது பணிகளை வழமை போன்று செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இவ்வாறான வதந்திகளை தேவையற்ற வகையில் பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர்...
உலகம்

‘சிவப்பாய் மாறிய சாக்கடை நீர்…’ காபூல் தாக்குதலை பார்த்தவரின் மிரட்சி அனுபவம்!

ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தலிபான்களால் தாக்கப்படுவோம் என்ற பயத்தில், வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டபோது, ​​ஏறக்குறைய 10 மணிநேரம் விமான நிலையத்தின் அபே கேட் அருகே வரிசையில் நின்றிருந்ததாக அடையாளம் வெளியிட விரும்பாத நபர் கூறினார். அவர் அங்கு நிகழ்ந்த துயர சம்பவத்தை விவரிக்கிறார். "என் கால்களுக்கு அடியில் இருந்து யாரோ தரையை இழுத்தது போல் இருந்தது. ஒரு கணம் என் காதுகள் வெடித்ததாக எண்ணினேன். அதன்...
உலகம்

‘நான்கு கால் திமிங்கலங்கள்’ எகிப்தில் கண்டுபிடிப்பு!

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு கால் திமிங்கல இனம் அழிந்துபோன ஒரு திமிங்கல வகையினை சேர்ந்தது. இது 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கலத்தின் புதைபடிவங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த புதைவடிவம் எகிப்தின் மேற்கு பாலைவனப்பகுதிகளின் 'ஃபேம் டிப்ரஷனின்' ஈசீன் பாறைகளின் இடுக்கில் கிடைத்துள்ளது. இந்த ஈசீன் பாறைகள் ஒரு காலத்தில் கடலால் மூடப்பட்ட பகுதியாக இருந்திருக்கிறது. திமிங்கலங்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் ஏராளமான ஆதாரங்கள் இங்கே இதுவரை...
உலகம்

பிரிட்டன்: கரோனா ஆய்வுக்கு கின்னஸ் சாதனை விருது

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தொடா்பான ஆய்வு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கரோனா தொடா்பாக இந்திய மருத்துவமனைகளிலும் உலகின் பிற நாடுகளிலுள்ள மருத்துவமனைகளிலும் பிரிட்டனைச் சோந்த நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டனா். மொத்தம் 116 நாடுகளில் 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனா். பிரிட்டனின் பா்மிங்ஹம் பல்கலைக்கழம், எடின்பரோ பல்கலைக்கழததைச் சோந்த நிபுணா்கள் நடத்திய இந்த...
1 23 24 25 26 27 42
Page 25 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!