உலகம்

உலகம்

ஜெர்மனி தேர்தலில் வென்றுவிட்டதாக பிரதான எதிர்க்கட்சி அறிவிப்பு

ஜெர்மனி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் அறிவித்துள்ளார். ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் இடதுசாாி சோஷலிச ஜனநாயக கட்சி 25 புள்ளி 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகின. பதவி விலகும் பிரதமர் ஆங்கெலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 24 புள்ளி ஒரு சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது...
உலகம்

ரோந்து பணியில் இருந்த வாகனம்.. குண்டு வீசிய ராணுவ அமைப்பு.. 4 வீரர்கள் உயிரிழப்பு..!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு வீசியதில் நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் ஹர்னாய் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கோஸ்ட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது அந்த வாகனமானது சபர் பாஷ் பகுதியின் அருகே சென்ற போது பலம் வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர்...
உலகம்

தைவானில் வெளியானது எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலுக்கான முடிவு

தைவான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தைவானில் கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது இத்தேர்தலில் தற்போதைய தலைவர் ஜாணிஜியங் உட்பட 4 பேர் போட்டியிட்டனர். இதில் புதிய தலைவராக அக்கட்சியின் முன்னாள் தலைவர் எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2016 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சாய் இங் வெண்ணுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவிய எரிக் சூ தற்போது வெற்றி பெற்றுள்ளார்....
உலகம்

மூடப்பட்ட திரையரங்குகள்.. 30 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு.. மகிழ்ச்சியில் சோமாலியா மக்கள்.!!

30 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் கண்டுகளித்த இரு குரும்படத்தால் சோமாலிய மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சோமாலியாவில் கடந்த 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரில் திரையரங்குகள் தற்கொலைப்படைத் தளங்களாக மாறியதால் அவைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கள் திறக்கப்பட்டுள்ளன. சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவின் நேஷனல் திரையரங்கில் பலத்த பாதுகாப்புகளுடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 750 கட்டணம் வசூலிக்கப்பட்டது....
உலகம்

செவ்வாய் கிரகத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள இன்சைட் லேண்டர் பதிவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இது 4.2 ரிக்டர் அளவு கொண்ட அரை மணி நேர நீண்ட ஒரு நிலநடுக்கம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டதாக நாசா கூறி உள்ளது. இது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். இதற்கு முன்பு, ஆகஸ்ட் 25 அன்று 4.2 மற்றும்...
உலகம்

வேண்டவே.. வேண்டாம்..!! சீனா கிட்ட வாங்க போறதில்லை.! மறுப்பு தெரிவித்த பிரபல நாடு ..!!

சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 விமானத்தை அர்ஜென்டினா தனது விமானப்படைக்காக வாங்க போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அர்ஜென்டினா அரசு அதிகாரப்பூர்வமாக நாங்கள் இதுவரை எந்த ஒரு போர் விமானத்தையும் தேர்வு செய்யவில்லை என அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதே நேரத்தில் சீனாவே இதுவரை இந்த விமானத்தை படையில் சேர்க்கவில்லை ஆனால் மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு...
உலகம்

நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி.. காணொளி வாயிலாக மட்டுமே நடைபெறும்.. வெளியாகியுள்ள முக்கிய தகவல்..!!

நடப்பாண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளதாக அதனை வழங்கும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ளதாக ஸ்வீடன் தலைநகரிலுள்ள நோபல் அறக்கட்டளை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்தியாவது, தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு சென்றாண்டு நோபல் பரிசு விழா நடந்தது போன்றே தற்போதும் பரிசு வழங்கும்...
உலகம்

இந்தியா உள்பட 12 நாடுகளின் நேபாள தூதர்கள் திரும்ப அழைப்பு: பிரதமர் தேவ்பா உத்தரவு

நேபாள நாட்டின் பிரதமராக இருந்த சர்மா ஒலி, சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். இதனால், அவர் மீது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டு பதவி விலகினார். இதையடுத்து, புதிய பிரதமராக செர் பகதூர் தேவ்பா பதவியேற்றார். இவர், சர்மா ஒலியின் பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்து வருகிறார். இந்நிலையில், சர்மா ஒலியின் ஆட்சின்போது நியமிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் உள்ள தனது தூதர்களை நாடு...
உலகம்

‘விரைவில் முடிவு பெறும்’.. கொரோனா வைரஸ் பரவல்.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!!

கொரோனா வைரஸ் பரவலானது விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் அடுத்த ஆண்டு இளவேனில் பருவத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முடிவுக்கு வந்துவிடும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn கூறியுள்ளார். அதிலும் தடுப்பூசியால் தடுக்க இயலாத ஒரு திடீர் மாறுபாடு அடைந்த புதிய வைரஸானது உருவாகாத வரை இதனை நாம் எளிதாக கையாண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடலாம் என்றும்...
உலகம்

புலம்பெயா் தமிழா்களுடன் நல்லிணக்கப் பேச்சு: கோத்தபய ராஜபட்ச

இலங்கையிலிருந்து புலம்பெயா்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழா்களுடன் நல்லிணக்கப் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளாா். மேலும், விடுதலைப் புலிகளுடன் தொடா்பிலிருந்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞா்களுக்குப் பொதுமன்னிப்பு அளிப்பதிலும் தனக்குத் தயக்கமில்லை என்று அவா் கூறியுள்ளாா். இதுகுறித்து கொழும்பிலுள்ள அவரது அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அதிபராகப் பதவியேற்ற்குப் பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக கோத்தபய ராஜபட்ச அமெரிக்கா சென்றாா். ஐ.நா....
1 18 19 20 21 22 42
Page 20 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!