இந்தியா

இந்தியா

இந்தியாவில் விரைவில் ‘5ஜி’ சேவை!

டெல்லி செங்கோட்டையில், தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:- 'இல்லம்தோறும் தேசிய கொடி' என்ற பிரசாரத்துக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது நாட்டுக்கு புதிய வலிமையை அளித்துள்ளது. இப்படி ஒரு வலிமை இருப்பது, ஆகஸ்டு 10-ந் தேதிவரை யாருக்கும் தெரியாது. இந்த வலிமையை சமூக அறிவியல் நிபுணர்கள் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். சுதந்திர தினம் என்பது சுதந்திரத்துக்காக பாடுபட்ட எண்ணற்ற...
இந்தியா

தெற்கு ரயில்வே வருவாய் உயர்வு; பொது மேலாளர் மால்யா தகவல்

''கடந்த நான்கு மாதங்களில், மொத்தம் 3,154 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது,'' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா தெரிவித்தார்.சென்னை பெரம்பூர் விளையாட்டு திடலில், நேற்று நடந்த 75வது சுதந்திர தின விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, தேசியக் கொடி ஏற்றி வைத்து, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின், பி.ஜி.மால்யா பேசியதாவது: பயணியருக்கான சேவைகள், சரக்கு போக்குவரத்து வசதிகளை...
இந்தியா

சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக பெங்களூரு இத்கா மைதானத்தில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பெங்களூருவில் உள்ள சர்ச்சைக்குரிய இத்கா மைதானத்தில் மூவர்ணக்கொடி இன்று ஏற்றப்பட்டது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க 1,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு இந்த தளம் போலீஸ் கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் பெங்களூரு வடக்கு உட்கோட்ட அலுவலர் சிவண்ணா கொடியேற்றினார். காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஜமீர் அகமது கான், பெங்களூரு மத்திய எம்பி பி.சி. மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு 300 நாற்காலிகளை...
இந்தியா

பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், உறவுமுறை, ஊழல் மற்றும் பெண்களுக்கு மரியாதை குறித்து பேசினார். உரைக்கு முன் ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி, அங்கு மகாத்மா காந்தியை வணங்கினார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அதில் அவர் கூறியதாவது., பிரதமர் மோடி...
இந்தியா

தேசிய கொடி ஏற்றாத வீடுகளை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

தேசிய கொடி ஏற்றாத வீடுகளை கண்காணித்து தனக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என உத்ரகாண்ட் மாநில பாஜக தலைவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் எனவும், சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்...
இந்தியா

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார் ஜெகதீப் தன்கர் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் (71) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த எம்.வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின்...
இந்தியா

அக்டோபர் மாதம் வரை முதியோர், சிறு குழந்தைகளின் பெற்றோர் வருவதை தவிர்க்க வேண்டும் – திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகளின் பெற்றோர் அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு...
இந்தியா

‘நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்’ பா.ஜ.க. ஆவேச தாக்கு

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் விலகுவது இது முதல் முறையல்ல. 2013-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது, நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சி, ராஷ்டிர ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் மகா கூட்டணி அமைத்து வெற்றி கண்டது. நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆனார். ஆனால் துணை முதல்-மந்திரி...
இந்தியா

மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்ப்பு

மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார் ஆளுநர் பகத்சிங் கோஷாரி. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுகிறது....
இந்தியா

கோவா மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

கோவா மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து கோவாவிலும் மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டால் ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது....
1 7 8 9 10 11 82
Page 9 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!