இந்தியா

இந்தியா

44 நொடிகளில் 12 ராக்கெட் குண்டுகளை ஏவி இலக்குகளை தாக்கும் பினாகா அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெற்றிகரமாக சோதனை

44 நொடிகளில் 12 ராக்கெட் குண்டுகளை ஏவி இலக்குகளை தாக்கும் பினாகா அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெற்றிகரமாக சோதனை 44 நொடிகளில் 12 ராக்கெட் குண்டுகளை ஏவி இலக்குகளை தாக்கும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் சோதனை தளத்தில் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இதனை சோதித்துள்ளது. இந்த ராக்கெட் குண்டுகள் மூலம் 50 கிலோ மீட்டருக்கு...
இந்தியா

பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் 11 பேரை விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு – மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேருக்கு குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை...
இந்தியா

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு

நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மஹாபஞ்சாயத் என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் அண்மையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவரது மகன் ஆசிஷ் மிஸ்ராவை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சம்யுக்த் கிசான் மோர்சா சார்பில் மஹாபஞ்சாயத்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் குறிப்பாக மாநில எல்லைகளில்...
இந்தியா

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதன் நிதி ஆதாரம் குறித்தும் விளக்க வேண்டும் – ரிசர்வ் வங்கி உறுப்பினர்

இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மக்களுக்கு இலவசங்களை வழங்கும் நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் நடந்து வருகிறது. இந்த நடைமுறையை பிரதமர் மோதி சமீபத்தில் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் பிடிஐ...
இந்தியா

பீகார் தாக்கம் தேசிய அரசியலில் எதிரொலிக்கும்: அகிலேஷ் யாதவ்

பீகாரில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் தாக்கத்தால் , வரும் 2024 ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்று உருவாகும் என அகிலேஷ் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். தலைவரும்,உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் சிங் யாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார் சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து...
இந்தியா

ஓணம் பண்டிகையை ஒட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை.. – கேரள அரசு அறிவிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருவார் என்பது ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாகவே கேரளாவில் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமின்றி கேரள மாநிலத்தில் உள்ளது அனைத்தும் மலையாள மொழி...
இந்தியா

மதுராவில் இன்று கோகுலாஷ்டமி கோலாகல விழா – கிருஷ்ணர் உடைகள் ரூ.500 கோடிக்கு விற்பனை

உத்தர பிரதேசத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக மதுரா திகழ்கிறது. இந்த நகரில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்ளது. இந்த ஆண்டு கரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று, கிருஷ்ணரின் சிலைகளுக்கு வண்ணமயமான புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் மதுராவில் உள்ள தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்பனையாகி வருகின்றன. இந்த...
இந்தியா

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் புதிய மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு என்று பாஜக கூட்டம் சாட்டிய நிலையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தற்போது சோதனை நடத்தி வருகிறது. மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக இருந்த...
இந்தியா

ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் சந்திப்பு.. பாதுகாப்பு குறித்து ஆலோசனை

இந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, முதல்முறையாக மாஸ்கோவுக்கு சென்ற, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதன்கிழமை தனது ரஷ்ய பிரதிநிதி நிகோலாய் பட்ருஷேவை சந்தித்தார். இந்த சந்திப்பில் 'பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பின் பரந்த அளவிலான பிரச்சினைகள்' பற்றி விவாதிக்கப்பட்டது என்று மாஸ்கோ வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இரு நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை தொடர இரு தரப்பும் முடிவு செய்ததுடன்,...
இந்தியா

உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லிக்கு முதலிடம்

உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 2வது இடத்தில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள், உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர அளவை விட மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கின்றனர் காற்றில் இருக்கக்கூடிய பார்ட்டிகுலேட் மேட்டர் (Particulate matter), அதாவது தூசின் அளவு 2.5 விட்டமாக இருக்கிறது. சுவாசிக்கக்கூடிய அளவுள்ள துகள்கள்...
1 6 7 8 9 10 82
Page 8 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!