இந்தியா

இந்தியா

யாஸ் புயலின் கோரத்தாண்டவம்! 1,200 கிராமங்கள் பாதிப்பு!!

யாஸ் புயல் நேற்று ஒடிசா - மேற்கு வங்க மாநிலத்துக்கு இடையே கரையை கடந்த நிலையில் அதன் தீவிரத்தால் 1,200க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று கரையை கடந்த யாஸ் புயல் உடனடியாக வலுவிழந்தாலும் கூட அதன் தாக்கம் அடுத்த 12 மணி நேரத்திற்கு இருக்கும் என கூறப்படுகிறது. புயலால் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 1,200 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஒடிசாவில் 120 கிராமங்கள் மழைநீர் மற்றும் கடல்...
இந்தியா

லட்சத்தீவு அதிகாரியை திரும்ப பெறவேண்டும். அதிகரிக்கும் எதிர்ப்பு!

லட்சத்தீவில் பாஜகவால் நியமிக்கப்பட்ட பொறுப்பு அதிகாரிக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன. இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளுக்கு இந்திய யூனியனின் நிர்வாக அதிகாரியாக இருந்த தினேஷ்வர் வர்மா, கடந்த ஆண்டு இறந்ததை அடுத்து பொறுப்பு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். இவர் அங்கு சென்றதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக இவர் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் முக்கியமாக அங்கு குழந்தைகளின் உணவில்...
இந்தியா

கரோனாவின் கோரம்: ஏப்ரலில் இருந்து 577 குழந்தைகள் தாய்,தந்தையை இழந்தனர்: ஸ்மிருதி இரானி கவலை

கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து கரோனா வைரஸ் பாதிப்பால், தாய், தந்தையை இழந்து நாடுமுழுவதும் 577 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கவலைத் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலையில் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறராக்ள். இதில் குழந்தைகளின் நிலை பரிதாபத்துக்குரியது. கரோனா வைரஸால் பல...
இந்தியா

யாஸ் புயல்; மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் ராணுவம்

யாஸ் புயல் அச்சுறுத்தலையொட்டி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மண்டலம் தயார் நிலையில் உள்ளது. கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று முன்தினம் இரவு மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. ஒடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதியில் பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே...
இந்தியா

மே 26 விவசாயிகளின் போராட்டத்துக்கு மாயாவதி ஆதரவு

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை (மே 26) கருப்பு தினமாக அணுசரிக்க சம்யுக்த கிஸான் மோா்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் மாயாவதி கூறுகையில், கரோனா பெருந்தொற்று காலத்திலும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்களது மே 26 போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ்...
இந்தியா

கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் நாளை கரையை கடக்கிறது: ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திராவில் ‘அலர்ட்’

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நாளை ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், ஒடிசாவில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. 'யாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று காலை தீவிர புயலானது. வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய...
இந்தியாசெய்திகள்

15,000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன்: ரயில்வே விநியோகம்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விநியோகித்த திரவ மருத்துவ ஆக்சிஜன் அளவு 15,000 மெட்ரிக் டன்களை கடந்தது பல தடைகளை கடந்து, பல மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே தொடர்ந்து திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்து வருகிறது. இதுவரை, இந்திய ரயில்வே, பல மாநிலங்களுக்கு 936 டேங்கர்களில், 15,284 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது. இதுவரை 234 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்து, பல மாநிலங்களுக்கு நிவாரணத்தை...
இந்தியாசெய்திகள்

வங்கக் கடலில் அதி தீவிர புயல் உருவெடுக்கிறது: தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதி தீவிர புயலாக மாறும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலைத் துறையின், தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: வங்காள வரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தம், போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீ தொலைவில் காற்றழுத்தமாக மையம் கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்கு...
இந்தியாசெய்திகள்

ஹைதராபாத்தில் ஜொமாட்டோ, ஸ்விகி சேவை நிறுத்தம்

தங்கள் ஊழியர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டதையடுத்து ஹைதராபாத்தில் உணவு விநியோக சேவையை ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் ஊடங்கை அமல்படுத்தியுள்ளன. ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிவோருக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது என போன்ற கடுமையான நடவடிக்கைகளையும் அந்தந்த மாநில போலீசார் எடுத்து வருகின்றனர். அதேவேளையில், மருத்துவ பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சுகாதார பணியாளர்கள், உணவு விநியோகம்...
இந்தியாசெய்திகள்

பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தல்

பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். யோகா குருவும் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், ' அலோபதி என்பது முட்டாள்தனமான அறிவியல், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் கொரோனாவை குணப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாபா...
1 72 73 74 75 76 82
Page 74 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!