இந்தியா

இந்தியாசெய்திகள்

வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் ‘நீல நிற டிக்’ நீக்கம் ஏன் : ட்விட்டர் விளக்கம்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பிரபலங்களை அடையாளப்படுத்தும் நீல நிற 'டிக்' நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் நீல நிற டிக் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது. ட்விட்டரில் பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நீல நிற டிக் வழங்கப்படுகிறது. இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனிப்பட்ட முறையில் ஒரு ட்விட்டர் கணக்கு வைத்திருந்தார். இந்த கணக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி: பதவியேற்காமல் ஜனநாயகத்தை கேளிக் கூத்தாக்குகிறார்கள் – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இன்னும் பதவி ஏற்க முடியாத பரிதாப நிலை பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் ஜனநாயகத்தை கேளிக் கூத்தாக்குகிறார்கள் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது "வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்க வெளிநாட்டில்...
இந்தியாசெய்திகள்

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி

இந்தியாவில் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக 'சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா' நிறுவனத்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது புனேவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாநிறுவனம்', ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. மேலும், அமெரிக்காவைச் சோந்த நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நோவாவேக்ஸ் என்ற தடுப்பூசியையும் தயாரித்து வருகிறது. இச்சூழலில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்...
இந்தியாசெய்திகள்

மத்திய அரசை மட்டும் நம்பாமல் வெளிநாடுகளில் தடுப்பூசி வாங்க வேண்டும்: புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் அறிவுறுத்தல்

மத்திய அரசை மட்டும் நம்பாமல் பிற மாநிலங்களைப்போல் வெளிநாடுகளிலும் தடுப்பூசியை வாங்கு வதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்க வேண்டும் என்றுவைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைத்திலிங்கம் எம்பி நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் 18 முதல் 45 வயதுள்ளவர்கள் 6 லட்சம் பேர் உள் ளனர். இவர்களுக்கு போதியளவு தடுப்பூசி கிடைக்காத நிலை தான் உண்மை. இப்பிரிவினருக்கு நாள்ஒன்றுக்கு 500 தடுப்பூசி தான்போடப்படுகின்றன. அனைவ ருக்கும் போட்டு...
இந்தியாசெய்திகள்

பிரச்னைக்கு முற்றுப்புள்ளி! கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்டது கூகுள் நிறுவனம்!!

கூகுளில் நாம் எது குறித்து தேடினாலும் அதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறும். இதனால் இந்த தேடுபொறி(Search engine) உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. எனினும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. இந்த நிலையில், இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் கன்னடம் என கூகுள் காட்டியிருந்தது. இதனால் கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு...
இந்தியாசெய்திகள்

தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை! மத்திய அரசு குற்றச்சாட்டு!

மத்திய அரசின் பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அத்திட்டம் குறித்து காணொலி காட்சி மூலம் மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்டத்துறையின் செயலாளர் சுதன்ஷு பாண்டே நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் சூழ்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் மக்களில், அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களும்,...
இந்தியாசெய்திகள்

முதலியார்பேட்டை தொகுதியில் திருநங்கைகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை: திட்டத்தை தொடங்கி வைத்தார் திமுக எம்எல்ஏ

புதுச்சேரியில் தனது தொகுதி யிலுள்ள திருநங்கைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை திமுக எம்எல்ஏ சம்பத் தொடங்கி யுள்ளார். புதுச்சேரி திமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் நடந்த நிகழ்வுக்கு அத்தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத் தலைமை தாங்கினார். திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தொகுதி செயலர் திராவிட...
இந்தியாசெய்திகள்

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு வன்முறை: எஸ்சி, மகளிர் ஆணையத்துக்கு 600 கல்வியாளர்கள் கடிதம்

''மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை குறித்துவிசாரணை நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தி மனித உரிமைஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மகளிர் ஆணையத்துக்கு 600 கல்வியாளர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல்காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. முதல்வராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். கடந்த மாதம் 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மேற்கு வங்கத்தில் வன்முறை வெடித்தது. குறிப்பாக பாஜக.வுக்கு...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக தலைவர்கள் பெங்களூரூ பயணம்

புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி பதவியேற்ற நிலையில், கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால், அமைச்சர்கள், சட்டப் பேரவைத் தலைவர் பதவி ஏற்பு தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், என்.ஆர் காங்கிரஸ்-பாஜக இடையே பதவி பங்கீட்டில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதால், விரைவில் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு நடைபெறும் என பாஜக தரப்பில் புதன்கிழமை கூறப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார்சுரானாவை சந்தித்து, இறுதிகட்ட பேச்சுவார்த்தை...
இந்தியாசெய்திகள்

“மம்தாவுக்கு அகங்காரமே முக்கியம்” : மேற்கு வங்க கவர்னர் காட்டம்!!

மக்கள் சேவையை விட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அகங்காரமே முக்கியம் என அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தாங்கர் காட்டமாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்திற்கு புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி சென்றிருந்த போது அந்தக்கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்தார். வேறு ஒரு கூட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருந்ததால் பிரதமருடனான கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மேற்கு வங்க தலைமைச் செயலாளர்...
1 70 71 72 73 74 82
Page 72 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!