இந்தியா

இந்தியா

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும் என கணிப்பு

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், பெருந்தொற்றின் மூன்றாம் அலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோன தொற்று பரவலை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுனர்கள் குழுவில் இடம் பெற்று இருக்கும் ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் இதனை தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ஒமைக்ரான் வைரசால் இந்தியாவில் பிப்ரவரி...
இந்தியா

விரைவில் ராணுவத்திடம் ஒப்படைப்பு; ட்ரோன் அழிப்பு தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

ட்ரோன்களை அழிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகி வருவதாகவும் அவை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் எல்லை பாதுகாப்புப் படையினரின் 57-வது எழுச்சி தின விழாவில் பங்கேற்ற அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: எல்லை பாதுகாப்புப் படை 1965-ம் ஆண்டு உருவாக்கப்பட் டது. அதிலிருந்து ஒரு முறைகூட எல்லையில் எழுச்சி தின விழா கொண்டாடப்படவில்லை. இப்போது முதல் முறையாக...
இந்தியா

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா? – கேரள அரசின் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா? - கேரள அரசின் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை சமரசத்தின் பேரில் ரத்து செய்ய முடியுமா என்பது தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையத்தில் பயின்று வந்த மாணவிக்கு அங்குள்ள ஆசிரியர்...
இந்தியா

வெளிநாடுகளில் இருந்து மும்பை வந்த மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று: எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து மும்பை விமானநிலையம்வந்தவர்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பைவந்தவர்களில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. எச்சரிக்கைப் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில்...
இந்தியா

டெக் மஹிந்த்ரா வசமாகிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்டிவ்ஸ் கனெக்ட்

இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டெக் மஹிந்த்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்டிவ்ஸ் கனெக்ட் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. ஆட்டோ மொபைல், விருந்தோம்பல், நிதி நிர்வாகம், தொழில் பூங்கா என பல்வேறு தொழில்களில் மஹிந்த்ரா குழுமம் முன்னணியில் உள்ளது. டெக் மஹிந்த்ரா, தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆக்டிவ்ஸ் கனெக்ட் என்னும் நிறுவனத்தை, 466 கோடி ரூபாய் முதலீட்டில், நூறு சதவீத பங்குகளையும் கையகப்படுத்தியுள்ளது....
இந்தியா

தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வந்த 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர் 25-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்த விமானத்தில் பயணித்த நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று சோதனை செய்யப்பட்டது. தற்போது அந்த முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் வந்த 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜெய்ப்பூர்...
இந்தியா

ஒருங்கிணைந்த NET தேர்வு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

உதவி பேராசிரியராக பணியாற்ற ஜன.29, பிப்.5 மற்றும் 6 தேதிகளில் ஒருங்கிணைந்த NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வுக்கு ஜன.2ம் தேதி வரை https://csirnet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு, மேலும் கணினி வழி தேர்வாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது....
இந்தியா

பா.ஜ.க.வை பொறுத்தவரை காசி, மதுராவில் கோயில் கட்டுவது தேர்தல் விவகாரங்கள் அல்ல.. உ.பி. துணை முதல்வர் விளக்கம்

பா.ஜ.க.வை பொறுத்தவரை காசி, மதுராவில் கோயில் கட்டுவது தேர்தல் விவகாரங்கள் அல்ல என உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா விளக்கம் அளித்துள்ளார். உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த சில தினங்களுக்கு முன் டிவிட்டரில், தற்போது அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டும் பணியை அரசு தொடங்கியுள்ள நிலையில், காசி மற்றும் மதுரா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று பதிவு செய்து...
இந்தியா

ஜாவத் புயல் எதிரொலி- 20 ரயில்கள் ரத்து

வங்கக்கடலில் டிசம்பர் 4 ஆம் தேதி உருவாகும் ஜாவத் புயல் ஒடிசா- ஆந்திரா இடையே கரையை கடப்பதால் 20 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் புவனேஸ்வரம்- ராமேஸ்வரம் வாராந்திர அதிவேக ரயில் ரத்து புருலியா- விழுப்புரம் வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவேக ரயில் ஹவுரா- சென்னை சென்ட்ரல் கோரமண்டலம் அதிவேக விரைவு ரயில் ரத்து ஹவுரா- மைசூரு வாராந்திர அதிவேக விரைவு ரயில் புயல்...
இந்தியா

வினாத்தாளில் வன்முறை… சிபிஎஸ்இ தேர்வில் எழுந்த சர்ச்சையும் விளக்கமும்

குஜராத் கலவரம் குறித்து இடம்பெற்ற கேள்வி சர்ச்சையான நிலையில், இக்கேள்வு தேர்வுசெய்த குழுவுக்கு சிபிஎஸ்இ கண்டனம் தெரிவித்துள்ளது. 2002ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது. அப்போது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர்...
1 35 36 37 38 39 82
Page 37 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!