இந்தியா

இந்தியா

பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு; உ.பி. உட்பட 4 மாநிலங்களில் பாஜக முந்துகிறது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிஅமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற் றது. வரும் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் பல்வேறு முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை நேற்று மாலை...
இந்தியா

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா கைது

மோசடி புகார் நிரூபிக்கப்பட்டதால் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்து சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, கடந்த 2013-2016 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். இவர் அங்கு பணியாற்றியபோது தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதி மீறலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இவருக்கு...
இந்தியா

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்கும்: அமித் ஷா உறுதி

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். பஞ்சாபில் அதிக இடங்களை கைப்பற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு நாட்டை வழிநடத்திய பிரதமர்களில், இப்போதைய பிரதமர் மோடி மக்கள் செல்வாக்கு மிகுந்த பிரதமராக உருவெடுத்துள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதும் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது....
இந்தியா

மத்திய பாதுகாப்புப் படைகளின் மேம்பாடு : “ரூ.1523 கோடி ஒதுக்கிய மத்திய அரசு.

எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத்திய எல்லை காவல்படை, தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய ஆயுத காவல் படை ஆகும் . இந்த படை வீரர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய அண்டை...
இந்தியா

டிஜிட்டல் பல்கலைக்கழகம் – இந்திய கல்வித் துறையில் புரட்சி: இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் உருவாக்கம்

இந்தியாவில் டிஜிட்டல் பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்றால் என்ன, அது எப்படி செயல்படும்? என்று கல்வியாளர்களும் மாணவர் சமுதாயமும் குழம்பிவந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் நடத்திய இணைய கருத்தரங்கு மூலம் இதற்கான அடுத்தகட்ட நகர்வு ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் பல்கலைக்கழகம் குறித்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்படி கல்வித்துறை அறிஞர்களையும், உயர் அதிகாரிகளையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்....
இந்தியா

தர்மத்தின் அடிப்படையிலல்லாமல் பொய்களின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கும் மோடி-ராகுல்

தர்மத்தில் அடிப்படையிலல்லாமல் பொய்களின் அடிப்படையில் மோடி வாக்கு சேகரிக்கிறார் என காங்., எம்பி., ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் ஏழாம் கட்ட மற்றும் கடைசி கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காங்கிரஸ், பாஜ., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் எம்பி.,...
இந்தியா

“தற்காலிகமாக போரை நிறுத்துங்கள்”: உக்ரைன் – ரஷ்யாவிடம் இந்தியா வேண்டுகோள்

யுத்தபூமியான உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்ய இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 48 விமானங்களில் 10 ஆயிரத்து 500 பேர் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உக்ரைனில் இன்னும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இந்தியர்கள் வரை இருக்கலாம் என கருதுவதாகவும் இதில் கிழக்கு உக்ரைனில் போர்...
இந்தியா

பெட்ரோல் விலை உயர வாய்ப்பு; கலால் வரியை குறைக்க அரசு ஆலோசனை

பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்காமல் இருக்க, கலால் வரியை குறைப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலக சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, இழப்பை சமன் செய்ய, எண்னெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை அதிகரிக்கக்கூடும். அப்படி அதிகரிக்கும்போது, மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கும் வகையில், கலால் வரியை குறைப்பது...
இந்தியா

நவீன வசதிகளுடன்.. விரைவில் புதிதாக 200 ரயில்கள் அறிமுகம்

வந்தே பாரத் ரயிலுக்கான 24 ஆயிரம் கோடி ரூபாய் டென்டரை ரயில்வே அமைச்சகம் இம்மாதமே வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்காக இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 24,000 கோடி ரூபாய்க்கான டெண்டரை ரயில்வே அமைச்சகம் மாதம் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட...
இந்தியா

உ.பி.யில் 6ம் கட்ட வாக்குப்பதிவு …80%-த்திற்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றிபெறும் : வாக்களித்த பின் யோகி ஆதித்யநாத் உறுதி

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 5கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. குறிப்பாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் நகர்ப்புற தொகுதியிலும், மாநில காங்கிரஸ் அஜய் குமார் லல்லு போட்டியிடும் தம் காஷி ராஜன் தொகுதி ஆகிய தொகுதிகளில் தேர்தல் இன்று நடக்கிறது. இன்று நடக்கும்...
1 19 20 21 22 23 82
Page 21 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!