இந்தியா

இந்தியா

ரத்தன் டாடா மறைவு, குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடா (86) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரின் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், அரசியல்வாதிகள், இரங்கலை தெரிவித்து உள்ளனர். டாடாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருப்பதி – திருமலையில் கருட சேவை திரளான பக்தர்கள் தரிசனம் !!

திருப்பதி - திருமலையில் புகழ் மிக்க பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான கருட சேவை செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது. நான்கு மாடவீதியில் கருட வாகனத்தில் வலம் வந்த மலையப் சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

நாளை துவங்குகிறது திருமலை – திருப்பதி பிரம்மோற்சவம்

புகழ்மிக்க திருப்பதி - திருமலையில் நாளை 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. நேரடியாக பிரம்மனை வந்து நடத்துவதாக ஐதீகம்.. தற்போது திருமலை - திருப்பதி முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டு உள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருப்பதி – திருமலை

திருப்பதி - திருமலையில் பிரமோற்சவத்தை முன்னிட்டு (புரட்டாசி மாதம்) மலை முழுவதும் வண்ண விளக்குகளால் கோயில்கள் இன்று 2 - ம் தேதி இரவு முதல் ஜொலித்து வருகிறது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருவனந்தபுரத்தில் நடைப்பெற்ற, கேரளா மாநில மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாடு

எபிலிட்டி மிஷன் கேரளா மற்றும் இன்டாக் இணைந்து நடத்திய கேரளா மாநில மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாடு திருவனந்தபுரம் தம்பாநூரில்  காந்தி ஸ்மார்க்க நிதியில்  நடைப்பெற்றது. ஒரு நாள் நடந்த இந்தக் கருத்தரங்கில் இயலாமை உரிமை இயக்க தலைவர் முனைவர் எப். எம் .லாசரஸ் மற்றும் அவர் குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.  மாண்புமிகு நீதியரசர் ஹரிஹரன்,பேராயர் ராபின்சன் டேவிட் லூதர், முனைவர் வி .பி .மவுலானி, முனைவர் பி.டி. பாபுராஜ், சகோதரி தும்பி...
இந்தியா

டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர்

டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கு மாறு கடிதம் கொடுத்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

புரட்டாசி முதல் சனி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்

திருப்பதி - திருமலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

இந்திய வெடிமருந்துகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதாக Reuters நிறுவனம் பரபரப்புச் செய்தி

இந்திய நிறுவனங்களிடம் இருந்து இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வாங்கும் பீரங்கிகள் & வெடிமருந்துகள் உக்ரைனுக்குத் திருப்பி விடப்படுகிறது இதற்கு இந்தியாவிடம் இருமுறை மறைமுகமாக ரஷ்யா எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையிலும், இந்த வர்த்தகத்தை நிறுத்த இந்திய அரசு இதுவரை முயற்சிக்கவில்லை.  ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக ஆயுதப் பரிமாற்றம் ஓராண்டுக்கு மேலாக நிகழ்ந்து வருவதாக சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி Reuters கூறுகிறது. உக்ரைனுக்கு இந்திய ராணுவப் பொருட்களை அனுப்பும்...
இந்தியா

திருப்பதி – திருமலையில் பெளர்ணமி முன்னிட்டு கருட சேவை !

திருப்பதி - திருமலையில் அக்-4 முதல் 12 வரை ஸ்ரீவாரி சாலகட்லா பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புரட்டாசி பௌர்ணமி முன்னிட்டு கருட சேவை மாதிரி பிரம்மோற்சம் மலையப்ப சுவாமி வலம் வந்தார். ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருமலை – திருப்பதி அன்னதானம் காட்பாடி கல்புதூரில் ஒரு மாதம் துவக்கம் !!

வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் ஸ்ரீ திருமலை - திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 10 - ஆண்டுகளாக திருப்பதி செல்லும் நடைபாதை அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி 10-ம் ஆண்டு அன்னதானம் வழங்கும் புரட்டாசி மாதம் கல்புதூர் ஜெயபாலாஜி மண்டபத்தில் துவங்கியது. தொடர்ந்து புரட்டாசி மாதம் முழுவதும் நடைபெறும். யாத்திரை பக்தர்களுக்கு தங்கும் இடம், குளியல் அறை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி என 24...
1 2 3 4 82
Page 2 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!