இந்தியா

இந்தியா

உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை நாளில் சிறுமியை பலி கொடுக்க முயன்ற இருவர் கைது: தமிழக ஐபிஎஸ் அதிகாரி நடவடிக்கையால் உயிர் தப்பிய சிறுமி

வட மாநிலம் முழுவதி லும் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்துக்களின் புனித நாளில் உயிர் பலி கொடுத்தால் நினைப்பது நிறைவேறும் என்ற மூடநம்பிக்கை ஒருவருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் மனநலம் சரியில்லாத 7 வயது சிறுமி, ஹோலி பண்டிகை நேரத்தில் கடத்தப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிஹார் மாநில ஏழை தம்பதி யின் மூத்த பெண் குழந்தை நேற்றுமுன்தினம் காலை உ.பி. நொய்டாவின் செக்டர் 63 வீட்டு வாசலில்...
இந்தியா

போரால் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்வி தொடர அனுமதி: கட்டணத்தை அரசு ஏற்பதாக முதல்வர் மம்தா அறிவிப்பு

போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகளில் கல்வியைதொடர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணத்தையும் அரசு ஏற்கும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ரஷ்யா தொடுத்த போரால் உக்ரைனில் பயின்று வந்த 19,000 இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வந்தது. அவ்வாறு நாடு திரும்பியவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் கல்வி பயின்ற மாணவர்கள், பாதியில் நாடு...
இந்தியா

இம்மாத இறுதியில் புதிய தேதி அறிவிக்கப்படலாம்: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தம்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். வரும் 28-ம் தேதி இத்தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள சூழலில், இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதனால், இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு உருவாக்கப்பட்டது முதல், இதுவரையில் இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது....
இந்தியா

ஹிஜாப் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாணவிகள் மேல்முறையீடு

இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத நடைமுறை கிடையாது. அதனால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவின் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள கல்வி நிலையத்தில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வர வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தியது. அங்கு பயின்று வந்த முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து வந்ததற்குநிர்வாகம் தடை விதித்தது. இதைஎதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக...
இந்தியா

5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி உத்தரவு!

முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைப்போல,உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் தவிர...
இந்தியா

விமானங்களில் கத்தி எடுத்து செல்ல அனுமதி! பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் உள்ளூர் பயணங்களின் போது சீக்கியர்களுக்கு கத்தி எடுத்து செல்ல இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்திய விமானங்களில் பயணிக்கும் பொழுது இனி சீக்கியர்களுக்கு கத்தியை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் டர்பன் அணிதலும், குறுவாள் வைத்திருப்பதும் சீக்கியர்களின் பாரம்பரியமாக கருதப்படுகிறது. உலகளவில் விமானத்தில் பயணிகள், எந்தவிதமான கூர்மையான ஆயுதங்களையும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சக பயணிகளின்...
இந்தியா

ஆந்திரா சட்டப்பேரவையில் இருந்து தெலுங்கு தேசம் எம்எல்ஏ. க்கள் 5 பேர் சஸ்பெண்ட்

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜங்காரெட்டி கூடம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து கடந்த 3 நாட்களில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் ஏலூரு, குண்டூர் அரசு   மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தற்போது ஆந்திராவில் எதிர்கட்சிகள் தீவிர விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை வழக்கம் போல் தொடங்கியது. அப்போது, அவையில் இருந்த...
இந்தியா

உத்தரபிரதேச மாநிலம் அலிகர் கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை

கர்நாடகாவில் ஹிஜாப் அணியும்(முக்காடு) முஸ்லிம் மாணவிகள் அங்குள்ள பியு கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வர்ஷினி கல்லூரி நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள உத்தரவில், "முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரதடை விதிக்கப்பட்டுள்ளது. சீருடை அல்லாத மற்ற உடைகளை அணிந்து...
இந்தியா

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது பகுதி இன்று தொடக்கம்- ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் தாக்கலாகிறது!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி குறைப்பு உள்ளிட்ட விவகாரங்களை இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும். நடப்பாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரு சபைகளில் உரையாற்றினார். இதனையடுத்து...
இந்தியா

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு காத்திருக்கு சவால்

பாரம்பரிய கட்சிகளின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கும் போது, தேர்தலில் புதிய கட்சி வெற்றி பெறுவது சுலபம் தான். அது தான் பஞ்சாபில் நடந்துள்ளது.பஞ்சாப் சட்டசபையின், மொத்தமுள்ள 117 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி, அரசு அமைக்க உள்ளது. பஞ்சாப் முதல்வராக, காமெடி நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய, பகவந்த் மான் பொறுப்பேற்க உள்ளார். அவர் தேர்தலில் சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம்....
1 17 18 19 20 21 82
Page 19 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!