இந்தியா

இந்தியா

10 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் படங்கள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி.பிரகாஷிற்கு விருது

68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகர் (சூர்யா), நடிகை (அபர்ணா பாலமுரளி), பின்னணி இசை, படம், திரைக்கதை உள்ளிட்ட 5 விருதுகளை சூரரைப்போற்று படம் வென்றுள்ளது. சிறந்த தமிழ் படமாக வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் தேர்வாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப் போனது. 2020ம் ஆண்டில் கொரோனா தாக்கம் வந்து...
இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல் – கட்சி மாறி வாக்களித்த 126 எம்எல்ஏ.க்கள் – தமிழகத்தில் ஒரு செல்லாத வாக்கு பதிவு

கடந்த 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் தேர்தலில் வாக்களித்தனர். டெல்லியில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு 6,76,803 வாக்கு மதிப்பு கிடைத்தது. அவர் 64 சதவீத வாக்குகளைப் பெற்றார்.எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 3,80,177 வாக்கு மதிப்பு கிடைத்தது. அவர் 36 சதவீத வாக்குகளைப் பெற்றார். இந்த சூழலில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 126 எம்எல்ஏ.க்கள்,...
இந்தியா

திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பம் குறித்து அவருக்கு கடந்த ஜூன் மாதம் தெரியவந்துள்ளது. உடனே அவர் கருக்கலைப்பு செய்துகொள்ள மருத்துவர்களை நாடியுள்ளார். ஆனால் திருமணமாகாதவர் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து அப்பெண் டெல்லி...
இந்தியா

ஜூலை 25ம் தேதி திரவுபதி முர்மு பதவி ஏற்பு..! பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

ஜூலை 25ம் திரௌபதி முர்மு 15-வது குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 15வது குடியரசு தலைவர் பதவிக்கு...
இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.. சாதனை படைப்பாரா திரௌபதி முர்மு?

கட்சிகளின் ஆதரவின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு மிக கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று, நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் தேர்வுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்தது.டெல்லியில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிந்து வாக்கு பெட்டிகள்...
இந்தியா

நீட் தேர்வு: மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம் – மேலும் 2 பேர் கைது

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும், 3,500 மையங்களில் நடைபெற்றது. நாடு முழுதும், 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வை எழுதினர். இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு நடைபெற்ற கல்லூரி ஒன்றில், தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து,...
இந்தியா

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க உச்ச நீதிமன்றம் தடை

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம் முறையிடப்பட்டது. இதற்கு ஆணையமும் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இவை உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது...
இந்தியா

மாநிலங்களவை 3வது நாளாக முடங்கியது

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மாநிலங்களவை 3வது நாளாக முடங்கியது. விலைவாசி உயர்வு, அரிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்....
இந்தியா

“பஞ்சாப்பில் சீக்கியர்களை சிறுபான்மையினராகக் கருதினால் அது நீதியின் கேலிக்கூத்து!”- உச்ச நீதிமன்றம்

பாஜக நிர்வாகியாக இருந்த நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்தியாவுக்கு வெளிநாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து பாஜகவிலிருந்து நுபுர் ஷர்மா நீக்கப்பட்டார். அதேநேரத்தில், நுபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து...
இந்தியா

அரிசி,பருப்பு,கோதுமை,மீதான ஜிஎஸ்டி ரத்து – நிர்மலா சீதாராமன்

சில்லறையில் விற்கப்படும் அரிசி, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, பருப்பு வகைகள் எந்த ஜிஎஸ்டியையும் ஈர்க்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் அதன் 47வது கூட்டத்தில் கோதுமை, அரிசி, மக்காச்சோளம், மக்கானா, குறிப்பிட்ட மாவுகள் போன்ற குறிப்பிட்ட முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி...
1 10 11 12 13 14 82
Page 12 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!