உலகம்

உலகம்

பரவத்தொடங்கியது கொரோனாவின் 3-வது அலை.. புதிய கட்டுப்பாடுகள் அமல்.!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வரை உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஒரு சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருகிறது. கொரோனாவின் மூன்றாவது அலையில் அதிகமானவர் பாதிக்கப்படுவதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கை அரசி...
உலகம்

இலங்கை விமானங்கள் பிரவேசிக்க தடை விதித்த குவைத்…

கொரோனா தொற்றின் வேகமான பரவலின் காரணமாக இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானப் பயணங்களை மேற்கொள்ள குவைட் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு குவைட் தடை விதித்துள்ளது. இந்தியர்கள் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குவைட்டில் அதிகம் பணிபுரியும் இந்த 4 நாடுகளின் பணியாளர்கள் பணிக்கு திரும்பவும், விடுமுறைக்காக நாட்டுக்கு திரும்பவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,...
உலகம்

மலேசியா முற்றாக முடக்கப்பட்டது

கொவிட் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டமையால் நிலைமையினை கருத்தில் கொண்டு மலேசியாவை முழுமையாகமூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தொற்றாளர்களின்எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தீவிரமாக பரவும்தன்மை காரணமாக மலேசியா நாடுமுழுவதும் மூன்றாவது முறையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 7ஆம் திகதி வரை இவ்வாறு மலேசியா முழுமையாக முடக்கப்பட்டிருக்குமெனஅந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

மூன்றாம் உலக போரை உருவாகிய சீனா -அதிர்ச்சியில் உலக நாடுகள்!

சீனா மூன்றாம் உலகப்போரை எதிர்கொள்வதற்கு, சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க திட்டமிட்டதாக அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ், சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியதாக அமெரிக்கா போன்ற நாடுகள் குற்றம் சாட்டினாலும், சீனா தொடர்ந்து மறுத்து வந்தது. உலக சுகாதார...
உலகம்

இஸ்ரேல் வன்முறை: 300 பாலஸ்தீனா்கள் காயம்; காஸா குண்டுவெடிப்பில் 20 போ பலி

ஜெருசலேமில் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பாலஸ்தீனா்களுக்கும் இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்ற மோதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் படுகாயமடைந்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக ஜெருசலேமில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. காஸாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20 போ உயிரிழந்தனா். புனித ரம்ஜான் மாதத் தொடக்கத்தையொட்டி ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் காவல்துறையினா் கட்டுப்பாடுகளை விதித்தனா். முஸ்லிம்கள், யூதா்கள் ஆகிய இரு பிரிவினரும் புனிதத் தலமாகக் கருதும்...
உலகம்

அமெரிக்கா மீது சைபர் தாக்குதல், அவசர நிலையை அறிவித்தது பைடன் அரசு

அமெரிக்காவின் (America) மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீதான சைபர் தாக்குதலுக்குப் பின்னர் பிடென் நிர்வாகம் அவசரநிலையை அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல் காரணமாக ஒருநாடு அவசரநிலை விதித்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. சைபர் தாக்குதலைக் கொண்ட கோலோனியல் பைப்லைன் நிறுவனம் தினமும் 2.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை சப்ளை நிபுணர்கள் கூறுகின்றனர்.  அதாவது, அமெரிக்காவின் கிழக்குகடற்கரையில் உள்ள மாநிலங்களுக்கு குழாய் வழியாக 45 சதவீதம் பெட்ரோல், டீசல் மற்றும்...
உலகம்

நம்பிக்கை ஓட்டெடுப்பில் நேபாள பிரதமர்சர்மா ஒலி தோல்வி

நேபாள பார்லிமென்ட்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் சர்மாஒலி தோல்வி அடைந்தார். அண்டை நாடான நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பலத்த போட்டி நிலவியுள்ளதையடுத்து கடும் அரசியல்குழப்பங்கள், நெருக்கடி நிலவி வருகிறது. பிரதமர் சர்மாஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தமால் பிரசந்தா இடையே கடந்தாண்டு மோதல் ஏற்பட்டது. மோதலை முடிவுக்கு கொண்டு வர பார்லி.,யை கலைக்கும் படி, பிரதமர் சர்மாஒலி, கடந்தாண்டு டிசம்பரில் அதிபருக்கு பரிந்துரைத்தார். அதை,...
உலகம்

இந்தியப் பெருங்கடலில் விழுந்தது சீன ராக்கெட் பாகம்

பொது மக்கள் வசிக்கும் பகுதியில் விழலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்த சீனாவின் லாங்மாா்ச் 5 பிராக்கெட்டின் மிகப் பெரிய பாகம், இந்தியப் பெருங்கடலில் விழுந்தது. சீனாவின் மிகப் பெரிய ராக்கெட்டான அது, அந்த நாட்டின் முதல் விண்வெளி நிலையத்துக்கான மையக்கலத்துடன் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்தக்கலத்தை முதல் கட்டம் வரை கொண்டு சென்ற 22 டன் எடையும் 100 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான பாகம், கட்டுப்பாடு ஏது...
உலகம்

Jerusalem clashes: காசாவிலிருந்து 4 ராக்கெட் ஏவுதல்கள் நடை பெற்றன – இஸ்ரேலியராணுவம்

கிழக்கு ஜெருசலேம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து டஜன் கணக்கான பாலஸ் தீனியர்களை வெளியேற்றுவது  தொடர்பாக  இஸ்ரேலுக்கும்  பாலஸ்  தீனத்திற்கும்  இடையிலானவன் முறைகள்  எல்லைப்பகுதியில் தீவிர மடைந்துள்ளன. மொத்தம் நான் குராக்கெட்டுகள் காசாபகுதியில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேலியராணுவம் (Israeli Defence Forces) கூறுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்புபடைகள் (IDF) காசா பகுதியில் இருந்து  Ashkelon நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு இரண்டு ராக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிக்கிறது....
உலகம்

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு: 3 பொதுமக்கள் படுகாயம்..!!

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மர்மநபர்களால் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து நியூயார்க் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 2 அல்லது 3க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சினையை...
1 57 58 59 60 61 63
Page 59 of 63

Right Click & View Source is disabled.

error: Content is protected !!