உலகம்

உலகம்

துபாயில் நடைப்பெற்ற 11 வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அழைப்பிதழ் வெளியீடு

11 வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, Nov.15,16 & 17 அன்று கோலாலம்பூரில் நடைபெறுவதை முன்னிட்டு, செப்பம்பர் 12 ம் அன்று துபாயில் அழைப்பிதழ் வெளியீடு நிகழ்வு நடைப்பெற்றது....
உலகம்

அமீரக தேமுதிக நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்

வள்ளல் பிரான் தெய்வத்திரு கேப்டன் அவர்களின் பிறந்த நாள் விழா பத்மபூஷன் விருது கழக துவக்க நாள் விழாவை முன்னிட்டு அமீரக தேமுதிக நடத்திய மாபெரும் குருதி தானம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தேமுதிக அமீரக பிரிவு நிர்வாகிகள் முன்னால் அமீரக பிரிவு துணைச் செயலாளர் R.தவசி முருகன் அமீரக அவைத் தலைவர் காமராஜ் அமீரக பிரிவு துணைச் செயலாளர் சாகுல் ஹமீத் C.ராசவேலு அமீரக கழக பேச்சாளர் மலைராஜன்...
உலகம்

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண்ணன் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்னால் சவுதி அரேபியா ரியாத் வந்துள்ளார் ரியாத்தில் பல்வேறு பணிகளை செய்தவர் இறுதியாக ஓட்டுனர் பணியை செய்திருக்கிறார் அதன் காரணமாக பெரும் தொகையை சாலை விதிமுறை மீறல் தண்டத் தொகையாக பெற்று தாயகம் செல்ல முடியாமல் எட்டு ஆண்டுகளாக தவித்துள்ளார்.. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சர்க்கரை நோய்க்கு சுயமாக மருந்து எடுத்த நிலையில் இடது...
உலகம்

முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு ‘ரபியுல் அவ்வல் வசந்தம்’ என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

துபாய் நகரின் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு நூலக அலுவலர் அமீரா பஹத் இடம் அபு ஹாஷிமா எழுதிய் 'ரபியுல் அவ்வல் வசந்தம்' என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ரபியுல் அவ்வல் மாதம் தொடங்கியதையொட்டி இந்த நூல் வழங்கப்பட்டது....
உலகம்

துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

துபாய் : துபாய் வாட்டர்பிரண்ட் மார்க்கெட்டில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 1990-93 ஆம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாகூர் அமீர் அலி, அபுசாலி, தவ்ஃபீக், மணிமாறன், அனஸ், சலாஹுதீன், ஹுசைன் காக்கா, அப்துல் பாஷித், ஹிதாயத்துல்லா, அன்சர் பாஷா, ரபி அகமது, பக்ருதீன் மற்றும் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்....
உலகம்

பஹ்ரைன் நாட்டில் சிறப்புற சமூக சேவையாற்றி வரும் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் நிறுவனர் சையத் ஹனீஃப் பஹ்ரைன் மீடியா சிட்டியின் (பிஎம்சி) உயர் விருது பெற்றார்.

பஹ்ரைன் : பஹ்ரைன் மீடியா சிட்டியின் (பிஎம்சி) உயர் விருதினை தன்னலமற்ற சமூக சேவைக்காக, செகயாவில் உள்ள பி எம் சி ஆடிட்டோரியத்தில் நடந்த ஓணம் பண்டிகையின் ஒரு மாத கால தொடர் நிகழ்ச்சிகளிள் துவக்க விழாவில் பெற்றுக்கொண்டார். பஹ்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஹசன் ஈத் புஹம்மாஸ், திரு.பிரான்சிஸ் கைதாரத் சிஎம்டி-ஐஎம்ஏசி குரூப் ஆஃப் கம்பெனிகள், இந்திய பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவர் திரு பினு மன்னில், மற்றும்...
உலகம்

ஷார்ஜா மாணவி எழுதிய முதலாவது ஆங்கில நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது

ஷார்ஜா : உமையாள் ராமநாதன் (13 வயது), ஷார்ஜாவில் உள்ள அவர் ஓன் ஆங்கில உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு நடனம் ஓவியம் கைவேலைப்பாடு வேலைகள் என அனைத்திலும் சிறந்து விழங்கி வருகிறார். அத்தோடு நிற்காமல் தன்னால் எழுத்திலும் சிறந்து விளங்க முடியும் என்று நிரூபித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக அம்மா வழி தாத்தாவின் ஊக்கம் அளவிட முடியாதது. ஏனென்றால் அம்மா...
உலகம்

துபாய் நூலகத்துக்கு தமிழக எழுத்தாளரின் நூல் அன்பளிப்பு

துபாய் : துபாய் நகரின் அல் ஜடாப் பகுதியில் பிரமாண்ட நூலகமாக முஹம்மத் பின் ராஷித் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் அரபி, ஆங்கிலம், தமிழ், சீனம் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பெரியார், அண்ணா, கலைஞர், கவிஞர் வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரஹ்மான், இறையன்பு ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பலர் எழுதிய தமிழ் நூல்கள் உள்ளன. திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு, பாரசீக மொழி அறிஞர்...
உலகம்

துபாயில் , கலைஞர் நூற்றாண்டு கோலாகல விழா !

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தலும் , கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவும் , அமீரக தி.மு.க. பொறுப்பாளரும் , தமிழ்நாடு அரசு அயலக அணி உறுப்பினருமான எஸ்.எஸ். மீரான் அவர்களின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தாயகத்திலிருந்து , தி.மு.க. மாணவரணி தலைவர். வழக்கறிஞர்.இரா. ராஜீவ் காந்தி அவர்களும் , எழுத்தாளர், தி.மு.க. ரைடர்ஸ் ஒருங்கிணைப்பாளர் அ.ராசா தமிழ்...
உலகம்

ஆக.24, துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் ஆகஸ்ட் 24 சனிக்கிழமையன்று மார்க்க விளக்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்க இருகிறது. இந்த நிகழ்ச்சி அமீரக நேரப்படி மாலை 7.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், இந்திய நேரப்படி இரவு 8.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை வரையிலும் நடக்க இருக்கிறது. மேலப்பாளையம் மார்க்க அறிஞர் அல் ஹாஃபிழ் S.S. அஹ்மது பாகவி ஹஸரத்...
1 2 3 4 5 6 63
Page 4 of 63

Right Click & View Source is disabled.

error: Content is protected !!