துபாயில் நடந்த உலக ஓபன் களரி மற்றும் சிலம்பம் போட்டிகள்
துபாய் : துபாயில் விளையாட்டு கவுன்சில் அனுமதியுடன் உலக களரி கூட்டமைப்பு, அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்புடன் இணைந்து நடத்திய உலக ஓபன் களரி மற்றும் சிலம்பம் போட்டிகள் நடந்தது. ராஷிதியா பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார். இந்த போட்டிகளை துபாய் போலீஸ்...