உலகம்

உலகம்

இந்திய மந்திரி கௌரவிப்பு

துபாய் வருகை புரிந்த இந்திய உணவு பதப்படுத்தல் தொழில்துறை மந்திரி சிராக் பாஸ்வானை அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் பொன்னாடை அணிவித்து கௌரவித்த போது எடுத்த படம்....
உலகம்

துபாயில் சிகரம் தொட்ட ஜமாலியன் விருது வழங்கப்பட்டது

துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் எஸ். இஸ்மாயில் முகைதீன் மற்றும் இஸ்லாமியக் கழக தலைவர் முனைவர் சேமுமு முகமதலி ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் முன்னாள்...
உலகம்

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேமுமு முஹம்மது அலி அவர்களுக்கு அய்மான் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி நகருக்கு வருகை தந்துள்ள இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேமுமு முஹம்மது அலி மற்றும் பொருளாளர் எஸ். எஸ் ஷாஜஹான் அவர்களுக்கும் அய்மான் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நாள்: 15- 02- 2025 சனிக்கிழமை மாலை அபுதாபி செட்டிநாடு உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நமது அய்மான் பைத்துல் மால் தலைவர் ஏ.அதிரை சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் அய்மான் சங்கம்...
உலகம்

சிங்கப்பூரில் மூத்த தமிழறிஞர் கலீல் அவ்ன் மௌலானா அவர்களின் நூல்கள் அறிமுக விழா!

தலைச்சிறந்த ஆய்வாளரும், மூத்த தமிழறிஞருமான அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்களின் நூல்கள் அறிமுக விழா 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூரிலுள்ள மஸ்ஜித் சுல்தான் பல்நோக்கு மண்டபத்தில் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மௌலானா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொறியாளர் வா.ச நிஜாமுதீன், புதுவை மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் அ.ஷேக் அலாவுதீன், காயல்பட்டினம் நலச்சங்கம் முன்னாள் தலைவர் வாவு ஷாஹுல் ஹமீத் ஷாஜஹான், இந்திய முஸ்லிம்...
உலகம்

ஷார்ஜாவில் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய ‘பிறப்பும் சிறப்பும்’ நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கியக் கழக அமீரகப் பிரிவின் சார்பில் 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய 'பிறப்பும் சிறப்பும்' நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. விழாவுக்கு இஸ்லாமிய இலக்கியக் கழக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகிக்கிறார். இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி நூலை வெளியிட்டு விழாப் பேருரை நிகழ்த்துகிறார்....
உலகம்

இந்தியன்ஸ் வெல்ஃபேர் போஃரம் ஷார்ஜா மண்டலம் சார்பில் ரத்த தான முகாம்

ஷார்ஜா : இந்தியன்ஸ் வெல்ஃபேர் போஃரம் ஷார்ஜா மண்டலம் சார்பாக. ஃபுஜைரா ல், கல்பா, கோர்ஃபக்கான், பகுதிகளை உள்ளடக்கிய கல்பா மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. ஃபுஜைரா கல்பா கோர்ஃபக்கான் பகுதிக்கான இந்தியன்ஸ் வெல்ஃபேர் போஃரம் தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையிலும். அமீரக இந்தியன்ஸ் வெல்ஃபேர் போஃரம் தலைமை நிர்வாகிகள் தலைவர் அதிரை அப்துல்ஹாதி, துணைத்தலைவர் ஏ.எஸ்.இப்ராஹிம் துணைச்செயலாளரும் அபுதாபி மண்டல பொறுப்பாளர் அபுல்ஹசன், துணைச்செயலாளர். மற்றும்...
உலகம்

அல் அய்னில் பாரம்பரிய முறைப்படி நடந்த பொங்கல் திருவிழா

அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையம், அல் அய்ன் தமிழ் குடும்பம் அமைப்புடன் இணைந்து பொங்கல் திருவிழா ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டியது. அல் அய்ன் நகரில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அல் அய்ன் சமூக மையத்தின் தலைவர் ரசெல் முகம்மது சாலி விழாவுக்கு தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தமிழ் மக்கள் அனைவருக்கும்...
உலகம்

Green Globe சார்பில் Emirates Red Crescent அஜ்மான் சென்டர் அனுமதியுடன் இணைந்து நடத்திய ‘Blanket Donation Drive’

Green Globe சார்பில் Emirates Red Crescent அஜ்மான் சென்டர் அனுமதியுடன் இணைந்து நடத்திய ‘Blanket Donation Drive’ போர்வை தானம் நிகழ்ச்சி 08.02.2025 தேதியன்று அஜ்மான் Labour Camp ல் வெகு சிறப்பாக நடைபெற்றது. அமீரகத்தில் இவ்வருடம் வாட்டுகின்ற கடும் குளிரை கருத்தில் கொண்டு நலிவுற்ற 300 ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான போர்வைகளும் கேக், பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் அடங்கிய (Snacks Box) உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டது. அஜ்மான்...
உலகம்

ஷார்ஜாவில் மௌலானா ஜலாலுதீன் ரூமி (ரஹ்) வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அரிய கண்காட்சி

ஷார்ஜா : ஷார்ஜா ஹவுஸ் ஆஃப் விஸ்டம் நூலகத்தில் பாரசீக அறிஞர் மௌலானா ஜலாலுதீன் ரூமி (ரஹ்) வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அரிய கண்காட்சி நடந்து வருகிறது.  இந்த கண்காட்சியை மஸ்னவியின் காதலர், முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் தலைமையில் தமிழக குழுவினர் பார்வையிட்டனர். அப்போது அவர் பேசியதாவது : மஸ்னவி ஷரீஃப் என்ற ஈரடி வெண்பாக்களை இயற்றிய மௌலானா ஜலாலுதீன் ரூமி தொடர்பான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த...
உலகம்

துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற தமிழக வீரர்

துபாய் : துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழக வீரர் செய்யது அலி  முதலிடம் பிடித்தார்.  துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் கிரீக் பகுதியில் ஓட்டப்பந்தயம் நடந்தது.  இந்த போட்டி அரை மாரத்தான் மற்றும் பத்து கிலோ மீட்டர் பிரிவுகளில் நடந்தது.  இதில் பத்து கிலோ மீட்டர் பிரிவில் 50 வயதுக்கும் மேற்பட்டோரில் செய்யது அலி முதலிடம் பிடித்தார். நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றது...
1 2 3 4 67
Page 2 of 67

Right Click & View Source is disabled.

error: Content is protected !!