டாக்டர் கலைஞர் வாழிய வாழியவே
அஞ்சுகம் கருவுதித்த அன்பு குன்றே அருந் தமிழ் முத்து வேலரின் அறிவுச்சுடரே செம்மொழியாம் தமிழ் மொழியை வளர்த்தவரே சொல் திறனில் வல்லவராய் விளங்கினாரே கலைஞர் வள்ளுவனக் கோர் சிலை வடித்தாய் குமரியிலே வல்லவனே எங்கள் நெஞ்சில் நிலைத்தாய் அண்ணா தந்த இனிய இதயமே அமுதத் தமிழின் அறுந்தவ புதல்வர் திரைத்துறைக்கு திசை காட்டி அரசியலுக்கு இவர் நாள் காட்டி எதுகை மோனை இவரது விளையாட்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ்...