இலக்கியம்

இலக்கியம்

நிகழ்வு

உலகப் புத்தகத் தினத்தையொட்டி மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’கட்டுரை நூல் வெளியீட்டு விழா

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகப் புத்தக தினத்தையொட்டி கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’ எனும் கட்டுரை நூல் வெளியீட்டு விழா வந்தவாசி ஆசியன் இரத்த பரிசோதனை மைய வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (ஏப்-11) நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்தை கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தார். சங்க செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.  கவிஞர்கள் ம.பரிதாபானு, சா.ரஷீனா, தமிழ்ராசா...
நேர்காணல்

இங்கிலாந்தில் கோவிட் பணியாளர்களுக்கு உதவும் காயல்பட்டினத்தின் ‘முதல் பெண் ஓவியர்’

தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்து ..கலை இலக்கியத்தின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளுக்கு நிதி உதவி செய்து வரும், இங்கிலாந்தில் வாழும்   ஓவியரும் கவிஞருமான மீரா அகமத் அவர்களை மண்ணின் மணத்தை கிளர்ந்தெழச் செய்யும் ஒரு கோடை மழை ஓய்ந்த மாலையில் அழைத்தேன்.   பேசப் பேச அவரிடமிந்து வரும் கருத்துக்கள் உதிர்ந்து விழும் வேப்பம் பூவின் வாசம் போலவே அவரின் கருத்துக்கள் மணம் வீசிக்கொண்டிருக்கிறது இன்னும்.  அந்த ஈர மழையின்...
கவிதை

உலக புத்தக தினம் ஏப்ரல் -23

வாசிப்போம் வாசிப்பை நேசிப்போம்♥️ நேசிப்பு வேண்டும் வாசிப்போடு..❤️ அதிகமான நேரம் வேண்டும் உறவாட புத்தகப் பக்கங்களோடு.. மீண்டுமொரு மீளுதல் வேண்டும்.. இலத்திரனியல் இல்லம் புகுந்து பறித்துக் கொண்டது நேரங்களையெல்லாம்.. உள்ளங்களை தன் வசமாக்கி தூரமாக்கியது காகித வாசிப்புக்களை.. இன்னும் புரட்டப்படாமல் ஏங்கித் தவிக்கும் புத்தகப் பக்கங்கள் ஏராளம் இருக்க -ஏந்திக் கொள்வதென்னவோ ஸ்மார்ட் போனும் மடி மேல் கணினியையும் தான்.. வாசிக்க கற்றுக் கொள்ளாத சமூகத்திடம் நிச்சயம் அறிவு வறட்சி...
சிறுகதை

வாசனைக்கு ஏங்கும் பூக்கள்

ஏங்க! எங்க அக்கா மக கல்யாணம் நாளைக்கு. ஞாபகம் இருக்குதா? லீவு சொல்லிடுங்க. நீங்க தான் அந்தப் பெண்ணை வளர்த்தீங்க.இதுக்கும் வரல-ன்னு சொல்லிடாதீங்க. மழை வேற பெய்துகிட்டே இருக்கு. நம்ப ராசு தம்பிய ஆட்டோ எடுத்து வரச் சொல்லுங்க.போயிட்டு வந்துரலாம் என்று செல்வி தன் கணவன் மாரியப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனோ ஏதோ யோசனையுடன் தலை குனிந்து வாசல் நிலைப் படியைப் பிடித்த வண்ணம் இருந்தான். செல்வி! என்னைய தொந்தரவு...
கட்டுரை

வாழ்க நீ எம்மான்

வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு சற்று ஓய்வெடுக்கலாம் என்ற உறங்கச் செல்லும் பொழுது செல்பேசி அழைக்கிறது. "அபுதாபியில் நகர மையத்தில் இருக்கும் ஒரு பூங்காவில் வயிற்றுப்பசி யோடும் உடுத்த உடையும் உண்ண உணவும் இல்லாமல் படுத்து உறங்கும் ஒரு மனிதர் இருக்கிறார். அவருக்கு உதவ இயலுமா?"  என்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டதும் தூக்கத்தைத் துறந்து விட்டு உடனடியாக அந்த மனிதரைச் சென்று சந்திக்கும்போதுதான் அவர் தமிழரென்று தெரிய வருகிறது. உடல் வெகுவாக...
கவிதை

ஹைக்கூக் கவிதைகள் – பட்டியூர் செந்தில்குமார்

1. பூத்திருக்கும் தும்பைச் செடியில் அதோ! பறந்து போகும் பட்டாம்பூச்சி வாசம் 2. செடியில் வண்ணத்துப்பூச்சி பிடிக்க ஓடும் சிறுமியின் மடியிலிருந்து விழும் பூக்கள் 3. கைகட்டி நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருக்கிறேன் மலரில் பனித்துளிகள் 4. மாடு தொலைந்த இரவு தேடி அலையும் திசையெல்லாம் கேட்கும் மணியோசை 5. குளிர்கால அதிகாலை பனிமலைகள் பனிமலைகள் அடடா, பாலைவன மணல்மேடுகள் 6 நெகிழிப் போத்தல் தண்ணீரைக் குடிக்கும்போதெல்லாம் சலசலக்கும் ஒரு நதி...
சிறுகதை

மனம் என்னும் மாயவலை

சூரியன்   வரலாமா வேண்டாமா  என  வெட்கப்பட்டு  மெல்ல  அடியெடுக்கும்  காலைப்பொழுது  , பக்கத்து  வீட்டு  குக்கர் சுப்ரபாதம்  பாட , திடுக்கென  விழித்தாள் சுவேதா , ஏன்  இந்த  திடுக்கென்றால்  ஒன்னும் தலைபோற விசயம் இல்லை நாம இரவு  படுக்கும்  போது  காலையில்  இத்தனை  மணிக்கு  விழிக்க  வேண்டும்  என்று  மனதில்  நினைத்திருப்போம்  ஆனால்  , சோதனையாக  என்றாவது  ஒரு  நாள்  நாம்  நினைத்த  நேரப்படி எழவில்லையென்றால்   மனசு  லேட்டாயிடுச்சேன்னு  ...
கவிதை

மஞ்சுளா யுகேஷ் – கவிதை

கனவு கண்டேன் கனிவான இதயங்கள் கவலையற்ற மனிதர்கள் களிப்பான முகங்கள் காண கனவு கண்டேன் கண்டங்கள் தாண்டியும் அண்டங்கள் தேடியும் கண்ட கனவு போல் கிடைக்காதா என ஏங்கியே கனவு கண்டேன் எங்கும் கிடைக்கவில்லை எளிதில் சிக்கவில்லை என்ன இது சோதனை என இறைவனை கேட்பது போல் கனவு கண்டேன் கடகடவென சிரித்து கடவுள் சொன்னார் புறக்கண்ணால் பார்க்காதே புலப்படாது என்றார் அகக்கண்ணால் பார் அனைவரும் நல்லவரே ஆனந்தம் மிக்கவரே...
கவிதை

சிவகங்கா கவிதை

யாரோ நீ நான் தேடிய நீ நீயில்லை... நீயே தவறு செய்துவிட்டு நீயே உன்னை மன்னித்துக் கொள்வாயெனில் பின் நானெதற்க்கு? அத்தனை அன்பையும் ஒரே நொடியில் கரைத்துவிட இப்பெருங்கடல் இருக்கையில் உன்னில் கரைந்து விட ஏன் துடிக்கிறது இச்சிறு இதயம்? உன் விரல் தீண்டிய கைகளை ஏனோ நனைக்க பிடிக்கவில்லை... விடை பெறுகையில் உணர்வுகளை என் கையில் திணித்துவிட்டு விரல்களை மட்டும் பிரித்துக்கொண்டாய்.... சொல்லி தீரவதில்லை உனக்கான வார்த்தைகள் எப்பொழுதெல்லாம்...
கவிதை

ஆய்க்குடியின் செல்வன் கவிதைகள்

# 1 வலித்திடாத தேகம் வேண்டும் கூடவே கூட்டில் அடைபடாத மனமும் ! மனமே, நின் மணம் எங்கே எங்கோ விழுந்து அங்கேயே நாதியற்று கிடைபிணம் ஆனாயோ கிழிசல்களற்ற ஒற்றை முடி கொண்டேனும் என் இதயம் தைத்துக்கொடுத்துவிட்டு போயேன் எங்கேனும் வாழ்ந்துவிட்டு போகட்டும் நானும் நானும் ! #2 தொலைந்து போக கரைகள் தேவையில்லை அலைகள் போதுமாயிருக்கின்றது! #3 ஏதோ ஒரு திசையில் பறக்கும் பொருட்டு இறகுகள் அமைக்கப்படுவதில்லை இரைகளும்...
1 47 48 49 50 51
Page 49 of 51
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!