இலக்கியம்

இலக்கியம்

இலக்கியம்நிகழ்வு

“குயிலி : உண்மையாக்கப்படுகின்ற பொய்” நூல் வெளியீட்டு விழா

சிவகங்கை வரலாற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற குயிலி எனும் பாத்திரமும் சம்பவங்களும் முழுக்க முழுக்கக் கற்பனையானது என ஆவண ஆதாரங்களுடன் மறுத்துரைக்கின்ற குருசாமி மயில்வாகனன் எழுதிய, “குயிலி:உண்மையாக்கப்படுகின்ற பொய்” எனும் நூலை தமிழகத்தின் மிகமுக்கியமான வரலாற்று ஆய்வாளர் டாக்டர் கே. ராஜய்யன் வெளியிட்டார். நூலை வெளியிட்டுப்பேசிய, ராஜய்யன், “வீரமிக்க சிவகங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் தியாகங்களைச் செய்த மருதுபாண்டியர்களுக்குச் சிலை வைக்கப்படாத சிவகங்கையில் எந்த ஆதாரமுமில்லாத கற்பனைப்பாத்திரத்தைக் கொண்டாடுவது தவறானது” எனக் குறிப்பிட்டார்....
இலக்கியம்கவிதை

ராசி அழகப்பன் கவிதைகள்

கடல் கடல் நீர்த்துகள்களின் கூட்டுத்தொகை. உடல் உணர்வுகளின் பெருக்கல்தொகை. அலை எழுவதும் விழுவதும் அதன் சிந்தனை. ஆசை விரைவதும் உறைவதும் அதன் பயணம். கண்ணீரை அரவணைக்கும் தன் கண்ணீரை ஒதுக்குவதே நுரை. கண்ணீரை வெளியேற்றும் பிறர் கண்ணீரில் கரையும் அன்பு. கடல் உடல் எது எனினும் காலவெளிப் பிம்பங்கள் வேறென்ன?! திமிங்கலமீன் மீன்கள் திமிங்கலங்களை விழுங்குவது இன்றைய காட்சிகள். மீன்கள் கரைகளில் நீந்தமுடிவதால்… கரைகளற்ற கடல்கள் தடையற்ற மனிதர்கள் வலைகளோடு...
அறிவிப்புஇலக்கியம்

கர்மவீரர் காமராசரின் 118 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 51 மணிநேர தொடர் முத்தமிழ் அரங்கம் – நிகழ்வு

கர்மவீரர் காமராசரின் 118 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 51 மணிநேர தொடர் முத்தமிழ் அரங்கம் வரும் 17-07-2021 அன்று காலை 10.00 மணிமுதல் 19-07-2021 மதியம் 1.00 மணி வரை இணையம் வழியாக நடைபெற உள்ளது. கவிதைவானில் கவிமன்றம் -புதுச்சேரி, சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு -கனடா இணைந்து நடத்தும் INDIA PRIDE BOOK OF RECORDS உலக சாதனை நிகழ்வின் போஸ்டரை அமைச்சர் லட்சுமி நாராயணன் அவர்களும்..Dr.வனஜா வைத்தியநாதன்...ரோட்டரி...
நேர்காணல்

நிலவை ஒளிர வைத்த சூரியன்கள்!

நம் ஒவ்வொருவரின் வாழ்விலும்   சில மனிதர்கள்   நமக்கு இன்ஸ்பிரேசனாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் சாதனைகள் இந்த சமூகத்தின்மீது நமக்கு நம்பிக்கை நாற்றுக்களை ஊன்ற வைக்கிறது.   அவர்கள் வாழ்வின் அனுபவங்கள் நமக்கு  உத்வேகம் தந்து நம்மை தட்டி எழுப்புகிறது. அவர்கள் வாழ்வின் வெற்றிகள்,  நமக்கு பிரமிப்பைத் தருகிறது. அவர்களின் கருத்துக்கள் நம் மனதினை செப்பமிட்டு, சீர்ப்படுத்துகிறது. கீழக்கரை என்ற சிறுகிராமத்தில் பிறந்து, உயர்கல்வி கற்று இன்று துபாயில் வசிக்கும் தமிழர்களுக்கு பரிச்சயமான ...
இலக்கியம்கவிதை

கவியரசே….

வேட்டிநுனி பிடித்துநீ நடந்துவரும் தோரணையில் அசந்துபோய் ரசித்திடுவர் உன்னழகை சபைதனிலே புன்சிரிப்பை தவழவிட்டு குங்குமத்தில் பொட்டுவைத்து பாட்டெழுத நீயமர்ந்தால் மெட்டுகளின் மொட்டவிழும் இன்னிசை ஒலிகளுக்காய் பண்ணெடுத்து பாட்டமைத்தாய் உன்வாழ்வின் அனுபவங்கள் ஆங்காங்கே நீதெளித்தாய் நாட்டுக்கோட்டை வம்சத்தில் உதித்துவந்த தாமரையே மேடைகளில் ஏறிநின்றால் உனக்கென்றும் பூமழையே அறிஞனவன் உரைகேட்டு நாத்திகனாய் இருந்துவந்தாய் காஞ்சிபுரக் கருணையினால் ஆத்திகனாய் மாறிநின்றாய் மதுமாது நீக்கிவிட்டால் உன்குறை ஒன்றுமில்லை வாழ்ந்திருந்த நாள்வரையில் வன்முறை ஏதுமில்லை தற்பெருமை ஏதுமின்றி...
இலக்கியம்கவிதை

கவியரசு கண்ணதாசன் ஐயாவின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வா உயிர் மெய் எழுத்தின் இலக்கிய சோலையே முத்தான எழுத்துக்களை வித்தாக தந்த முத்தைய்யனே முற்றும் உணர்ந்த தமிழ் மாமலையே வள்ளலே எங்களின் மூத்தவனே கவி பல செய்து புவி ஆண்ட கவியரசே படைத்த படைப்புகளோடு பாரினிலே தமிழ்த்தேரினில் பவணிவரும் மன்னவனே பார்போற்றும் பாரதி பாரதிதாசனின் பரம ரசிகனே ஆயர்பாடி கண்ணனின் புல்லங்குழல் குயிலோசை நீங்கள் என் நெஞ்சில் நீங்கா இதய தேவனே தமிழ் காவியமே வண்ணமலர்...
நிகழ்வு

அல் அய்ன் இந்தியன் சோசியல் சென்டர் (ISC) தலைவர் முஸ்தபா எஸ். முபாரக் அவர்களை அய்மான் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை

நேற்று 17-06-2021 மாலை, ஒரு சமூகப் பணி நிமித்தமாகவும், மரியாதைக்காகவும் அல் அய்ன் இந்தியன் சோசியல் சென்டர் (ISC) தலைவர் சகோதரர் முஸ்தபா எஸ். முபாரக் அவர்களை நேரில் அய்மான் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பில் ISC தலைவர் அல் அய்ன் இந்தியன் சோசியல் சென்டரில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் விரிவாக விளக்கினார். அய்மான் சங்கம் ஆற்றி வரும் எண்ணற்ற சமுதாயப் பணிகளை பாராட்டினார். இச்சந்திப்பு சுமார்...
அறிவிப்பு

கொரோனா விழிப்புணர்வு குறித்த ( Poster Design ) விளம்பர பதாகை வரைதல் போட்டி

கொரோனா விழிப்புணர்வு குறித்த ( Poster Design ) விளம்பர பதாகை வரைதல் போட்டி : தகுதி : 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் மட்டும். உங்கள் Foster A4 அளவில் இருக்கவேண்டும். எந்த தொழில் நுட்பத்தையோ அல்லது செயலியையோ பயன்படுத்தக்கூடாது. தெரிவு செய்யப்படும் படைப்பு கல்லூரி முகநூல் பக்கத்தில் பதிவேற்றம். செய்யப்படும். https://www.facebook.com/srm.viscom.92 அதிகமான விருப்பக்குறிகள் likes பெறும்...
இலக்கியம்கட்டுரை

சங்க இலக்கியங்கள் ஒரு பார்வை

நான் மீடியா வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் என்றால் திமிர் அல்ல.அது தன்னம்பிக்கை. இந்த தன்னம்பிக்கை வளர நமது சங்க இலக்கியம் வழிகாட்டும். முதலில் சங்க இலக்கியம் என்பது என்ன? சங்க இலக்கியம் எவை என்று அறிந்து கொள்வது நல்லது. இப்போது உள்ள பள்ளி கல்லூரி பாடங்கள் அப்போது படித்து விட்டு (தேர்வில் தேர்ச்சி பெற தேவையான அளவு மட்டுமே) அதன் பின்னர் மறந்தும் விடும் நிலை தற்போது நிலவுகிறது....
அறிவிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள்

ஸ்ரீரங்கம் கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இந்த சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனை படியும், இந்து சமய ஆணையர் அவர்களின் அறிவுரைப்படியும், இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் தொடங்கப்பட்டது. முதல் நாளான இன்று(05-06-2021) ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு...
1 37 38 39 40 41 45
Page 39 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!