இலக்கியம்

இலக்கியம்

கவிதை

பி.மா. வேதா (எ) தாரகை கவிதைகள்

அடிமை விலங்கொடிப்போம் ஒரு பெண் பிறந்தால் தந்தைக்கு அடிமை! மணந்தால் கணவனுக்கு அடிமை! பெற்றால் பிள்ளைக்கு அடிமை! அவளின் கனவுகள் கைதாகி விடுகிறது! அரிவையின் ஆசைகள் அழிக்கப்படுகிறது! நீ அப்படி இருந்தால் அழகாய் இருப்பாய்! இப்படி இருந்தால் அழகாய் இருப்பாய் அழகைப் பற்றி பேசி பெண்ணை மடமை செய்து அடிமை செய்கிறது ஒரு கூட்டம்! ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தலைவியானவள் தினமும் இயந்திரமாக சுழன்று சுழன்று அடிமைப் பிடியில் கட்டி...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 31

மௌனமாய் இருந்து செழியன் கார்குழலி யின் நச்சரிப்பால் மனமிரங்கி பேச ஆரம்பிக்கிறான். இருவரும் ஒன்றாக சாப்பிடுவது , ஒன்றாக கிளம்புவது என இவர்களுக்குள் நாட்கள் இப்படியே வருடங்களாக மாறியது. செழியனின் மகள் வளர்ந்து ஐந்து வயதில் நிற்கிறாள். செழியன் அவளது மகள் ரத்தினாவை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்கிறான். அவளும் மற்றவர்களைவிட தன் தந்தையை அதிகம் நேசிக்கிறாள். வேலை முடித்து வந்ததும் தன் மகளிடையே அதிக நேரம் செலவிட்டான். அவன்...
நிகழ்வு

“தமிழ் தேசத்தின் எதிரி யார்” கருத்தரங்கம்

திராவிடத்தின் மீது தீராப் பகை கொண்டு சீர்குலைவு செய்துவரும் சீமான், மணியரசன் போன்றவர்களை கருத்து ரீதியாக கேள்விக்குள்ளாக்கிய வரலாற்று சிறப்புமிக்க கருத்தரங்கம் சென்னையில் செய்தியாளர் அரங்கில் "தமிழ் தேசத்தின் எதிரி யார் "என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக இன்று (19/09/2021)நடந்தது. இந்த கருத்தரங்கை தோழர். பொழிலன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழ்தேசம் நடுவம் என்ற அமைப்பு ஒருங்கிணைப்பு செய்திருந்தது. இதில் பேசிய ஆளுமைகள் ஒவ்வொருவரும் வரலாற்று வழியில், கோட்பாட்டு வழியில்,...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி – 30

அதிகாலையிலேயே எழுந்த செழியன் குளித்துவிட்டு தன் தாத்தா ,பாட்டியின் புகைப்படத்தின் அருகே சென்று வணங்கினான். தனது தாய் தந்தை அருகே சென்று எழுந்து நிற்க சொல்கிறான் பின்பு ஆசீர்வாதம் வாங்குகிறான். தனது மனைவியிடம் "என் மகள் எனக்கு மிகவும் ராசி ஆனவள். அவளால் தான் எனக்கு இந்த வேலை கிடைத்துள்ளது. நீ அவளை எப்பொழுதும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். முதல்நாள் பணியில் சேர அலுவலகத்தை...
அறிவிப்பு

திருக்குறளில் உலக சாதனைப் படைத்த சிறுவர்கள்

எனது பெயர் ரா. ஆறுமுகம், அரசு நடத்தும் போட்டித் தேர்விற்குப் படித்து வருகிறேன். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கடலாடித்தாங்கல்  கிராமம் எனது சொந்த ஊராகும். எனது மனைவி பெயர் அ. சுசான்னா இல்டா, விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், வி.பூதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். என்னுடைய இரண்டு பிள்ளைகள் ஆ. ஆபிரகாம் ஜோஸ் (5 ஆம் வகுப்பு), ஆ. அருனிஷ் ஷேண்டோ...
நிகழ்வு

நல்லாசிரியர் பூங்குழலி பெருமாள் அவர்களுக்கு விருது

புதுவை ஆனந்த இன் ஹோட்டலில் Chennai ESN PUBLICATION & Puducherry Achariya School of World Education இணைந்து நல்லாசிரியர் பூங்குழலி பெருமாள் அவர்களுக்கு PILLARS OF PUDUCHERRY மற்றும் PRIDE OF EDUCATION"TEACHING EXCELLENCE AWARD" மற்றும் Mother Theresa Award ஆகிய 3 விருதுகளை புதுவை வேளாண்மை துறை அமைச்சர் மாண்புமிகு தேனீ ஜெயக்குமார் மற்றும் புதுவை காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் Dr. ரட்சனாசிங், IPS...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 29

தேர்வை முடித்து விட்டு அன்று இரவு வீடு திரும்பிய செழியன் தனது குழந்தையை தேட லக்ஷ்மியோ அவர்கள் இருவரும் உள்ளே உறங்குகிறார்கள். "வெளியே காலையில் இருந்து வரவில்லை. " "என்ன காலையில் இருந்து இருவரும் வெளியே வரவில்லையா???" "நீங்கள் ஏதும் பார்க்க மாட்டீர்களா???" "நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம் எங்களிடம் இருந்த குழந்தையை உன் மனைவிதான் எடுத்துக்கொண்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள்." "இருங்கள் நான் போய் என்னவென்று...
நிகழ்வு

தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் விழா

தேசிய நீதியையும் சமூக நீதியையும் குழிதோண்டி புதைக்கும் பார்ப்பனிய ஆர் எஸ் எஸ் பாசக பாசிச கொடுங்கோன்மைக்கு முடிவுகட்டிவோம் ! என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஆரிய பார்ப்பனியத்தை சுட்டெரித்த சூரியன் தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் விழா சென்னை அரும்பாக்கம் பகுதியில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பகுதிவாழ் பொதுமக்களும் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களும் திரளாக கலந்துகொண்டு உறுதியேற்றுக்கொண்டனர்....
கவிதை

தமிழகத்தின் போர்க்குரல் தந்தை பெரியார்!!

புரியாததை புரிய வைத்த தென்னாட்டு இங்கர்சால்! அறியாமை இருளை கிழிக்க வந்த ஈரோட்டின் கலகக்குரல்! இராட்டையின் நூலால் களத்திற்கு வந்தவன்! பூநூல் வாலை அறுக்க வாளாய் நிமிர்ந்தவன்! வங்கக் கடலலையாய் ஓயாமல் சுழன்றவன்! மங்கிக் கிடந்த வாழ்வில் ஒளிவிளக்கானவன்! இவன் கிழவனல்ல- இருளை கிழிக்க வந்த கிழக்குத்திசை! தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு மொத்தமாய் அத்தனைக்கும் வைத்தான் வேட்டு! எங்கும் இருள் கொட்டும் மழை சுழன்றடிக்கும் சூறாவளி திக்கற்ற தேசத்தில்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி – 28

அடுத்த நாள் காலை நேரமாக எழுந்து செழியன் நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்க தேவியும் அதிகாலையிலேயே எழுந்து டீ போட்டுக் கொடுக்கிறாள். சிறிது நேரத்திலேயே கிளம்பி விடுகிறான். காலையிலேயே அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்லி உறங்கச் செல்கிறாள். காலையில் எழுந்ததும் லக்ஷ்மியும், கவிதாவும், தேவி அதிகாலையில் எழுந்துகொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து கொண்டு அவர்கள் இருவரும் தேவியை...
1 28 29 30 31 32 45
Page 30 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!