இலக்கியம்

இலக்கியம்

கவிதை

குழந்தை மனது

கூரை வீட்டுக்குள் கொட்டும் மழை; குழந்தை மனதிற்குள் குடைக்குள் மழை! சாலையில் நேற்றய மழைநீர் வெள்ளம்; குழந்தை மனதிற்குள் காகிதக் கப்பல்! நிரந்தர வேலையில்லை அப்பாவின் நடைமுறை; குழந்தை மனதிற்குள் ஞாயிறு விடுமுறை! வேளைக்கு உணவில்லை அம்மாவின் வேதனை; குழந்தை மனதிற்குள் சாம்பலில் பூனை! கொடுக்கப் பாலில்லை அம்மாவின் ஏக்கம்; குழந்தை மனதிற்குள் விரல்சூப்ப விருப்பம்! தெருவிளக்கில் படிப்பு அண்ணனின் அவதி; குழந்தை மனதிற்குள் ஞானத்தின் ஜோதி! அக்காவின் உடைந்த...
நிகழ்வு

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் விபத்தில் பலியான 11 ராணுவ வீரர்களுக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டம்

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் விபத்தில் பலியான 11 ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ,சென்னை குளத்தூர் ஜி.கே.எம் காலனியில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அண்மையில் இரங்கல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய குடியரசு கட்சி தலைவர் டாக்டர் செ கு தமிழரசன், அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயல் தலைவர் திரு இள முருகு...
கவிதை

சு. அனந்த பத்மநாபன் கவிதைகள்

கொஞ்சம் முயன்றால் பாடலின் முதல் வரி எண்ணத்தில் விரியும்; கொஞ்சம் முயன்றால், கவிதை சுரக்கும்! முட்டையின் உள்ளே சின்னக் கீறல்; கொஞ்சம் முயன்றால், புத்துயிர் பிறக்கும்! தவழும் குழந்தை - நகரா பொம்மை; கொஞ்சம் முயன்றால், எட்டிப் பிடிக்கும்! கல்வியும் கலையும் அறிவு புகட்டும்; கொஞ்சம் முயன்றால், என்றும் நிலைக்கும்! உழைப்பும் தொழிலும் வாழ்வு கொடுக்கும்; கொஞ்சம் முயன்றால், எல்லை விரியும்! அன்பும் பண்பும் அறிமுகம் கொடுக்கும்; கொஞ்சம் முயன்றயால்,...
அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர் எஸ் பாரதிக்கு அபுதாபியில் வரவேற்பு

தாயகத்திலிருந்து அமீரகம் வருகை புரிந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஆர் எஸ் பாரதி அவர்களுக்கு, இன்று 04/12/2021, சனிக்கிழமையன்று அமீரகத் தலை நகர் அபுதாபியில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையத்தில் வைத்து வரவேற்பளிக்கப்பட்டது. அச்சமயம் ஆர்.எஸ் பாரதி அவர்களை, அய்மான் சங்கத் தலைவர் கீழை ஜமாலுத்தீன், அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீது, அய்மான் சங்கப் பொருளாளர் லால்பேட்டை மௌலவி அப்பாஸ்...
அறிவிப்பு

ஆழ்ந்த இரங்கல்

கடந்த காலங்களில் தமிழகத்தின் சிறப்புமிக்க ஆளுநராகப் பணியாற்றிய அன்பும் மரியாதையும் கொண்ட எனக்கு நல்ல நண்பராகத் திகழ்ந்த தமிழக முன்னாள் ஆளுநர் டாக்டர் ரோசய்யா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் 18 ஆண்டுகளாக நிதித் துறை அமைச்சராக இருந்துள்ளார். எனது தலைமையில் இயங்கும் எனது சென்னை மெட்ரோ தின ஆங்கில நாளிதழின் வருடாந்திர...
Uncategorizedகவிதை

அறவோர் அடிப்படை

உண்மை அறி நன்மை புரி தீமை எரி - இந்தத் திரட்சியே பெளத்த நெறி! * நன்மையின் தொகுப்பு அன்பம்! தீமையின் தொகுப்பு வன்மம்! * நல் மனம் நறுமணம் நாலாபக்கமும் வீசும் பூக்களின் குணம்! நல் எண்ணம் நல்லொழுக்கம் நன்மை பேசும் சந்தன மணம்! தம்மம் தலையாகும் கம்மம் வினையாகும்! * இன்றைய நன்மையால் என்ன பயன் என எண்ணும் ஏ மனிதா! நாளைய வரலாறு சொல்லும் உன்...
கவிதை

பிரபா முருகேஷ் – கவிதைகள்

என்னிடம் கேட்பாயா நீ மனதின் .... சலனங்கள் கேள்விகள் விசாரணைகள் கூச்சல்கள் எண்ணத்தின் பரிபாஷைகள் விஷமத்தின் பகடிகள் தங்கு தடையற்ற கற்பனைகள் நீயாக நான் வியாபிக்கும் தருணங்கள் வெண்பஞ்சு மேகங்களை அழைத்து செல்லும் வானம் போல அனைத்துக்கும் செவி சாய்க்கும் புத்தியின் கொண்டாட்டங்களை மழையின் ஈரத்தை உள் வாங்கும் பெண்ணாக ......... என்னிடம் கேட்பாயா நீ சாதிகளற்ற சமுதாயத்தில் சாதிகளற்ற சமுதாயத்தில் குழந்தைகள் பயமின்றி தெருக்களில் விளையாடும் விளையாட்டு முற்றத்தில்...
அறிவிப்பு

அய்மான் சங்கம் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி

அய்மான் சங்கம் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் குர்ஆனின் குரலாய் ஒலித்த குரல் மறைந்த பேராசிரியர் திருவை அப்துல் ரகுமான் நினைவேந்தல் நிகழ்ச்சி (ஜும் காணொளி வாயிலாக) நாள்: 27/11/2021 நேரம்: மாலை 0800 மணி இந்திய நேரம் அமீரக நேரம் மாலை 0630 மணி கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி கலந்து கொள்ளவும். https://us02web.zoom.us/j/83990300986?pwd=ZUZCYWJTbkQ2VnJPUnBwRGhlSzd0UT09 Meeting ID: 839 9030 0986 Passcode: 654321 மறைந்த பேராசிரியரைப் பற்றி...
நிகழ்வு

“ராஜேஸ்வரி” என்றொரு காவல் தேவதை

கொட்டும் மழை.  குடையில்லாமல்  நனைகிறது  கல்லறைத் தோட்டம்.  மழையோடு மழையாக நனைந்து கொண்டிருந்து அந்த  மனிதம். இறப்பின் வாசலை தொட்டுவிட்ட அதி தீவிர நிமிடம் அது. ஈரம்சொட்டும் உயிரை தன் தோள் மீது போட்டுக்கொண்டு தனி மனுஷியாக விரைகிறார் ஒரு பெண் காவலர். உயிர் பெற்றுவிடாதா என்கிற தவிப்பு. முற்றுப்புள்ளியை கமாவாக்கும் ஒரு விழைவு. உயிரை பிழிந்து உலர்த்தும் ஒரு கருணை முயற்சி. மழை வெள்ளம் அறிவிப்புக்கு மத்தியில் அனைத்து...
கவிதை

இரக்கம் சுரக்கம் இறைவன் கரம்

எங்கும் எதிலும் இன்னும் மிச்சமிருக்கிறது ஈரம்... மனிதாபிமானம் என்பது மனதின் ஈரம்... விழிகளில் நீரிருக்கும் காலமெல்லாம் இருக்கும்... கடலில் அலையிருக்கும் காலமெல்லாம் சுரக்கும்... எங்கேயோ ஓர் இடறல் கேட்டால் இதயம் துடிக்கிறதே... எங்கேயோ ஓர் அரற்றல் கேட்டால் கண்ணீர்த் துளிர்க்கிறதே... வெயில் கொளுத்தி நாவறளும் வேளைகளில் எல்லாம் வந்து கொட்டும் மழையைப்போல வந்து கைகொடுக்கிறது மனிதாபிமானம்... பெருமழைக் காலங்களில் படகுகளின் துடுப்புக்களின் துழாவல்களில் நீங்கள் அதைப் பார்க்கலாம்... இந்துத்தாய் பெற்றெடுத்த...
1 22 23 24 25 26 45
Page 24 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!