இலக்கியம்

இலக்கியம்

நிகழ்வு

இனிய நந்தவனத்தின் கால் நூற்றாண்டு வெற்றிப் பயணம்

கொரோனா நெருக்கடியான காலத்திலும் நெகிழ்வாக நடந்தது இனிய நந்தவனம் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா தமிழ்நாட்டில், திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையில் வெள்ளி விழா 10/01/2022 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஹோட்டல் செவனாவில் சிறப்பாக நடைபெற்றது விஜிபி நிறுவனங்களின் திருச்சிக்கிளைத்தலைவர் இரா.தங்கையா தலைமையில் நடைபெற்றி நிகழ்வுக்கு இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகித்து இனிய நந்தவனம் வெள்ளி விழா மலர்...
நிகழ்வு

துபாய் EXPO 2020 இந்திய அரங்கில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் அன்று துபாய் EXPO 2020 இந்திய அரங்கில் கான்சுல் திரு. காளிமுத்து (Economic, Trade & Commerce இந்திய துணை தூதரகம், துபாய்) அவர்கள் தலைமையில் பத்மஸ்ரீ திரு.சுப்பு ஆறுமுகம் ஐயா அவர்களின் புதல்வி கலைமாமணி திருமதி. பாரதி திருமகன் அவர்களின் வில்லுப்பாட்டு "பொங்கலோ பொங்கல்" நிகழ்ச்சி துபாய் தமிழ் பெண்கள் சங்கம் சார்பாக இனிதே நடந்தது. பாரதி திருமகன் தம் கைபிடித்து திருவள்ளுவர் வாசுகி தம்பதியர் பொங்கலோ...
நேர்காணல்

உரக்க கேட்கட்டும் சாமானியனின் குரல்

தலைநகரான சென்னையில் தலைவிரி கோலத்தில் காட்சியளிக்கும் போக்குவரத்து. அதனையே தனது வாழ்வாதாரமாக ஏற்றுக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக தன் தேவையினையும் தனது குடும்பத்தின் பொருளாதார நிலையினையும் தாங்கியபடி தினமும் சவாரி ( வேலைக்கு ) செல்லும் இந்த தின தொழிலாளி ( AUTO DRIVER )   திரு.மு.நாகராஜன்அவர்களுடனான பயணமே இப்பத்தி. தற்போதைய ANDROID உலகில் எங்கு செல்லவேண்டும் என்றாலும் GOOGLE MAPயின் உதவியுடன் சென்றுவிடுகிறோம், ஏன் பல நேரங்களில் அதுவே...
அறிவிப்பு

புதிய ஒடிடி தளம் theaterhoods.com அறிமுகம்

பரவசமூட்டும் படங்கள், விறுவிறுப்பான வலைத்தொடர்களின் அணிவகுப்பு சந்தாதாரர்களுக்கு இலவச திரைப்பட டிக்கட்டுகளை வழங்கவுள்ள theaterhoods.com அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது. தியேட்டர்ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், "இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்து...
நிகழ்வு

“தமிழர் இலவயங்களை விட்டு வெளியே வரவேண்டும்! இல்லையேல்.. தமிழர் தன்மானம் பற்றி பேசமுடியாது. தனித்து உயர்வடையவும் முடியாது..” – பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

இலவயங்களை சொல்லி ஆளும் அரசும் ஒரு அரசோ?அதை நம்பி வாழும் மக்களும் உயர்குடி மக்களோ? என இன்றைய தமிழரை பார்த்து கேலி செய்யும் உலகம். தான் உயர வளரும் மரம், செடி, கொடிகள் தன்னால் உயருமே தவிர, மற்ற மரங்கள் தருவதை எதிர்பார்த்து நின்று எதுவும் வளராது. கடந்த கால ஆளத்தெரியாத திராவிட கட்சிகளால் தமிழர்களின் இனமான உணர்வுகளும் தன்மானமும் கெட்டுப் போனதேயொழிய வேறெந்த முன்னேற்றமும் அடைந்த பாடில்லை. அவர்களின்...
நிகழ்வு

“கடல் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு மீனவ மக்களுக்கு துணைபுரியும் என்ற நம்பிக்கை அளிக்கிறது” செயல்பாடுகளை முன்னெடுக்கும் நம் தமிழ்த் தன்னுரிமை இயக்கம் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் நம்பிக்கை

இலங்கை கடற்படையின் அத்து மீறல்களை தடுத்து தமிழ்நாட்டு மீனவ பெருமக்களை காக்க வேண்டும் என இந்திய தென்பகுதி கடற்படை தலைவர்,  கடலோர காவல்படை தலைமை  ஆகியோரை  சந்தித்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை அரசின் அத்துமீறிய தாக்குதலில் இருந்து காப்பாற்றவும் நம்மவர்களின் மீன்பிடி உரிமையை கட்டிக் காப்பாற்றி தொழில் செய்ய இருக்கும் தடைகளை நீக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ( 29.12.2021) தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின்...
கவிதை

இட்டார் பெரியார் – அத்தாவுல்லா

பெரியார் இட்டார் இடாதார் இழிகுலத்தார்... நம் தமிழ் சமுதாயத்திற்குத் தேவையானதை இட்டார் பெரியார் அதனால் - அவர் பெரியார்! அவர் - புரையோடிப் போயிருந்த சமூகப் புண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த ஆன்மீக வாதி! தாழ்த்தப் பட்ட மக்களைத் தலை நிமிரச் செய்ய தண்டோரா போட்ட விடுதலை முரசு.... இந்தியாவுக்குள் இருந்து கொண்டே பார்ப்பனீயத்தை எதிர்த்துப் படை எடுப்பு நடத்திய இரண்டாம் கஜனி! வாளுக்குப் பதில் வைத்திருந்தது என்னவோ கைத்தடிதான்.......
கவிதை

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ

சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா சாலையும் கூட்டமில்லா சந்தையும் தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும் மனிதமும்... ஓ!!! வீரியம் கொண்ட எதிரியே உன் கிரீடத்தின் அர்த்தம் இன்றுதான் புரிந்தது.. இருந்தாலும் ஒன்றை மட்டும் மறக்காதே வருவான் ஓர் நாள் உன்னையும் வீழ்த்தும் சக்திமான்.. அதுவரை... நின்று திணறும் சுவாசமும் பீதியில் கதவடைப்பு நடத்துமே...!!! மஞ்சுளாயுகேஷ்  ...
கட்டுரை

வெள்ளிவிழாக் காணும் இனிய நந்தவனம்

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து கடந்த 25 வருடமாக வெளிவந்து கொண்டிருக்கிறது இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத இதழ் எழுத்தாளரும் கவிஞருமான நந்தவனம் சந்திரசேகரன் இனிய நந்தவனத்தின் வெளியிட்டாளரும் ஆசியருமாக இருந்து இவ்விதழை வெளியிட்டு வருகிறார். பத்திரிகைப் பயணத்தில் கால் நூற்றாண்டைக் கடக்கிறது என்பது அவ்வளவு எளிதானதன்று அதுவும் எந்தவிதமான பணமலமோ, பின்புலமோ இல்லாமல் ஒற்றை மனிதராய் இருந்து எண்ணற்ற சவால்களைச் சந்தித்து வெற்றிகரமான பத்திரிகையாளராய் வளம் வரும் நந்தவனம் சந்திரசேகரனை...
1 21 22 23 24 25 45
Page 23 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!