நிகழ்வு

நிகழ்வு

முனைவர் மரிய தெரசா வின் 300 ஆவது நூல் வெளியீட்டு விழா

29.09.2024 அன்று முனைவர் மரிய தெரசா வின் 300 ஆவது நூல் முனைவர் ரா.ராஜேஸ்வரி, எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரி அவர்கள் சிறப்பு விருந்தினராக நூலை வெளியிட, திருமிகு. என். ஆர். தனபாலன் அவர்கள் முன்னிலை வகுத்து நூலைப் பெற்றுக்கொண்டார்கள். 50 வகைமையில் 300 நூல்கள் வெளியிட்டு இலக்கிய உ லகில் நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் என்பது உறுதியாகும். கவிஞர். இரா. உமா பாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்....
இலக்கியம்நிகழ்வு

‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் சார்பில் 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் கும்பகோணத்தில் நடைபெற்றது

கடந்த செப்டம்பர் 17, ஞாயிறன்று கும்பகோணம் ரோட்டரி அரங்கில் ‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு ஒருங்கிணைத்த 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பேராசிரியர் ஆதிரா முல்லை தலைமை தாங்கினார். ஆசிரியர் சுதா மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். ‘வளரி’ முதன்மை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அருணாசுந்தரராசன் தொடக்கவுரையாற்றினார். விழாவில், கவிப்பேராசான் மீரா நினைவேந்தல் ‘வளரி’ சிறப்பிதழைக் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்...
நிகழ்வு

V2 MEDIA மற்றும் NAAN MEDIA KEELAINEWS இணைந்து வழங்கும் காதல் மாதம், கவிதை மாதம்!

உள்ளம் கவரும் கவிதை!.. மனம் துள்ளும் பரிசுகள்!.. நாலு வரில நச்சுனு ஒரு கவிதை! சும்மா சொக்க வெச்சு, சுழல வைக்கும் வார்த்தைகளுடன்!!.. தலைப்பு: காதல் காதல் காதல் உங்கள் பதிவினை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: v2media.co.in@gmail.com அனுப்ப வேண்டிய தகவல்கள் : பெயர்: ஊர்: தொடர்பு எண் (Gpay) : உங்கள் பாடல் வரிகள் (நச்சுன்னு 4 வரிகளுக்குள் ): உங்கள் காதல் அனுபவம் (அ) உங்கள்...
நிகழ்வு

“POP” – “பொங்கல் ஓ பொங்கல் – 2023”

உலக தமிழர் வரலாற்றில் முதல் முறையாக உலக பொதுமறை திருக்குறளுக்கு பெருமை சேர்க்க 1330 குடும்பங்கள் ஒன்றிணைத்து பொங்கல் வைக்கும் மாபெரும் பொங்கல் திருவிழா POP. உங்களோடு சேர்ந்து மாஸ் ஈவென்ட்ஸ் வழங்கும் "POP-2023" 28 சனவரி சனி காலை 10 முதல் மாலை 5 வரை - அபு ஹைல் மெட்ரோ அருகில் துபாய். 29 சனவரி ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 வரை -...
நிகழ்வு

“பெரியார் பிராமணர்களின் எதிரியா?” – நூல் அறிமுக விழா

வெண்ணிறச் சிகைக் கொண்டு தன் பொன்னிறப் பகுத்தறிவினால் எண்ணிலாப் பொதுப்பணி செய்து தமிழக மக்களின் சிந்தனையை திசைத்திருப்பிய பணிவுடைய பெரியோன்தான் பெரியார். இவர் பின்பற்றிய விதிமுறைகளையும், விட்டு சென்ற வார்த்தைகளும் இவர் இறந்து அரை நூற்றாண்டு ஆன பின்பும் இன்னும் தீப்பொறியாய் மக்களிடத்தில் சாதியை போற்றுபவன் மீது தூற்றிக்கொண்டு தான் இருக்கிறது. இன்னும் பலமாக அவரது சொற்களை கல்வெட்டாக பதிய வழி வகுகிறார் எழுத்தாளரானா சோழ நாகராஜன். கலைவாணர் புகழ்...
நிகழ்வு

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல் புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது

தமிழிலக்கியத் தடத்தில் தொடர்ந்து இயங்கிவரும் கவிஞர் மு.முருகேஷ், கவிதை, ஹைக்கூ, சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம் என பல தளங்களிலும் எழுதி வருபவர். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கலை இலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்களித்து வரும் மு.முருகேஷ், இதுவரை 49 நூல்களை எழுதியும், 12 நூல்களைத் தொகுத்தும் உள்ளார். சமீபத்தில் ‘தமிழ் ஹைக்கூ: அப்துல் ரகுமான் முதல் மித்ரா அவரை’ எனும் ஹைக்கூ ஆய்வு நூலையும் எழுதியுள்ளார். இது...
நிகழ்வு

பாரதி விழா

மகாகவி பாரதியாரின். 141 வது பிறந்தநாள் விழா. பாரதி விழாவாக. அரியமங்கலம் லட்சுமி மழலையர் தொடக்கப்பள்ளி. மற்றும் தமுஎகச காட்டூர் கிளையின் சார்பாக. விழா டிசம்பர்12 அன்று நடந்தது. பாரதி வேடமிட்ட மழலை குழந்தைகளின். பாரதி பற்றிய பாட்டும் பேச்சும். உள்ளத்தை கொள்ளை கொண்டது. தமுஎகச காட்டூர் கிளைச் செயலர் பத்மநாபன் தலைமையில் நடந்த விழாவில் மாவட்ட மைய நூலாக வாசகர் வட்ட தலைவர் திரு. வீ. கோவிந்த சாமி...
இலக்கியம்நிகழ்வு

“ஆதிராவின் மொழி ” நூல் வெளியீடு

ஷார்ஜாவில் நடைபெற்ற 41 வது சர்வதேச புத்தக கண்காட்சியில் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் ஒருங்கிணைத்த கேலக்ஸி பதிப்பகத்தின் வெளியீடாக ஆதிராவின் மொழி என்ற நூல் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 4:25 வரை வெளியிடப்பட்டது. எழுத்தாளர் சிவமணி அவர்களின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்து இருக்கிறது ஆதிராவின் மொழி. Booktopia நிறுவனர் திருமதி. மலர்விழி அவர்கள் வெளியிட, அமீரக எழுத்தாளர்/சமூக...
நிகழ்வு

அமீரக சார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஒரே மேடையில் வெளியிடப்பட்ட தாய் மற்றும் 6 வயது மகள் எழுதிய புத்தகம் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது

ஐக்கிய அரபு அமீரகம் - சர்வதேச சார்ஜா புத்தகக் கண்காட்சி : அமீரக சார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஒரே மேடையில் தாய் மற்றும் 6 வயது மகள் எழுதிய புத்தகம் உலகச் சாதனைப் புத்தகத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது. சார்ஜா 41வது புத்தகக் கண்காட்சியில் 5-11-2022 அன்று ஈரோட்டில் பிறந்து துபாயில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் முனைவர் ஸ்ரீ ரோகிணி அவர்கள் எழுதிய ஐந்தாவது புத்தகம் "ஈர்ப்பு விதி 2"...
நிகழ்வு

விருது வழங்கும் விழா

டாக்டர் அனுராதா ஜெயராமின் மஹா  பைன் ஆர்ட்ஸ், "கலைமாமணி " டாக்டர்  நெல்லை சுந்தரராஜனின்  யூ னைடெட் ஆர்ட் டிஸ்ட்ஸ்  ஆப் இந்தியா  இணைந்து  நடத்திய விருது வழங்கும்  விழா  வடபழனி சிகரம்  ஹாலில்  நடந்தது. நீதியரசர் S. K. கிருஷ்ணன்  தலைமையேற்று  " தேசிய, தலைவர்  நாயகன் J. M. பஷீர், பிரபல இயக்குனரும்,  இப்படத்தின்  இயக்குனருமான அரவிந்தராஜ், ஸ்டன்ட்  நாயகன் தளபதி தினேஷ், நடிகர்கள் ஆதேஷ் பாலா,...
1 2 3 8
Page 1 of 8

Right Click & View Source is disabled.

error: Content is protected !!