சிறுகதை

சிறுகதை

மனம் என்னும் மாயவலை

சூரியன்   வரலாமா வேண்டாமா  என  வெட்கப்பட்டு  மெல்ல  அடியெடுக்கும்  காலைப்பொழுது  , பக்கத்து  வீட்டு  குக்கர் சுப்ரபாதம்  பாட , திடுக்கென  விழித்தாள் சுவேதா , ஏன்  இந்த  திடுக்கென்றால்  ஒன்னும் தலைபோற விசயம் இல்லை நாம இரவு  படுக்கும்  போது  காலையில்  இத்தனை  மணிக்கு  விழிக்க  வேண்டும்  என்று  மனதில்  நினைத்திருப்போம்  ஆனால்  , சோதனையாக  என்றாவது  ஒரு  நாள்  நாம்  நினைத்த  நேரப்படி எழவில்லையென்றால்   மனசு  லேட்டாயிடுச்சேன்னு  ...
சிறுகதை

கனுப்பிடி

     வார நாட்களில் மிகவும் அழகானதும் அமைதியானதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான். பரபரப்பில்லாத வேலைக்கான பெரிய ஓட்டங்கள் இல்லாத ஒரு அழகான நாளாகத்தான் எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை விடிகிறது. மகிமாவுக்கு அந்த ஞாயிற்றுக்கிழமை மிக அழகானதாக தான் இருந்தது காலையில் அவள் அதிகாரி போன் செய்யும் வரை.வழக்கம் போல பரபரப்பான குரலில் பேசிய அவளின் சீப் ஒரு முக்கியமான ஆப்பரேஷன் குறித்து தெரிவித்து உடனடியாக டீமோடு கிளம்பி அண்ணாநகர் போகச் சொன்னார்....
சிறுகதை

நானும் சுபத்ராவும்…

நானும் சுபத்ராவும்...   இன்று தான் என் வாழ்நாளின் முதல் சிகரெட் புகைக்கிறேன். சுபத்ராவிற்கு அது பிடிக்கும் என்பதற்காக. அவளுக்கு பிடிக்கும் என்பதற்காக 3 வாரமாக தாடி வளர்க்கிறேன். என் அம்மாவும் அப்பாவும் நான் தாடி வளர்ப்பதை விரும்பவில்லை. ஃபேஷன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். சிகரெட் பிடிப்பதையும் ரகசியமாக செய்யவேண்டும். '' நான் துபாய் போகாம இங்கியே இருந்திடப் போறேன்மா ''என்றேன். '' ரொம்ப சந்தோஷம்டா ராஜு '' என்றார்...
சிறுகதை

மீனாவும் பட்டாம்பூச்சியும்

மீனாவும் பட்டாம்பூச்சியும்   ஒரு கதை சொல்றேன் , ரொம்ப பெரிய லெவல் எதிர்பாக்காதீங்க ,சிம்பிள் கதைதான் . என்னோட பேர் சிவா, facebook ல , ரொம்ப நாள் முன்னாடி ID ஓபன் பண்ண புதுசுல நடந்துச்சு . அன்னிக்கு செம மூடவுட் ல இருந்தேன் , ''Feeling upset '' னு போஸ்ட் பண்ணேன். அப்போ '' Meena Patel '' ஒரு பொண்ணு , மொத...
சிறுகதை

புதிய பாதை

"காலைல என் வீட்டைச் சுத்திச் சுத்தி வந்தப்பவே 'எடுத்துக்கிட்டு இறுக்கியிருக்கணும்'! வயசுக்கு மரியாதை காட்டி ஒதுங்கிப் போனா-- இங்கேயே வந்துட்டியா நீ?" -- வெறி பிடித்தவளாக கத்திக் கொண்டிருந்த அம்சவேணியைச் சுற்றி சின்னதாகக் கூட்டம்.
சிறுகதை

தாய்மை…

நான் வீட்டிற்கு போய் குழந்தையை இங்கே தூக்கிட்டு வந்து பாத்துக்கிறேன் ப்ளீஸ் மேம் என கெஞ்ச....
சிறுகதை

அப்பா

முதன் முதலாக இன்று தான் நான் காலேஜூக்கு செல்ல ஆயத்தமாக இருக்கிறேன். மஞ்சள் கலரில் டாப் , ஜீன்ஸ் உடுத்தியிருந்தேன். தூக்கி வாரியிருந்த போனி டெயில் என்னை மேலும் அழகாக காண்பித்தது. அம்மாவிற்கு வீட்டு வேலைகள் இருந்ததால், அப்பா என்னுடன் காலேஜ் வர ஆயத்தமானார்.
சிறுகதை

அந்த நாள் தேவதை !

சித்திரை வீதியின் தேர் நட்ட நடுவில் ஷெட்டுக்குள் இருந்தது. அதற்குள் முன்பெல்லாம் பன்றிகள் உள்ளே போய் வரும். இப்போது அவைகள் கண்ணிலேயே படுவதில்லை. தேரோட்டத்தின் முன் தகரம் விலக்கி தேரை தூசு தட்டுவார்கள். பி.எச்.ஈ.எல் அமைத்துக் கொடுத்த கிண்ணென்று இருக்கும் சக்கரங்கள்.
சிறுகதை

கஞ்சிசாதமும் காலி ஃப்ளவர் ஃப்ரையும்

“ நீங்க வெளியில் போய் ஒரு வாரமாகுது…என்னத்த இருக்கும் வீட்ல…? கொஞ்சம் அரிசியும் ஒரு காலிஃப்ளவரும் இருக்கு…நீங்க பக்கோடா போடுன்னு வாங்கிட்டு வந்தீங்க..”
1 7 8 9
Page 9 of 9

Right Click & View Source is disabled.

error: Content is protected !!