கட்டுரை

கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.

வ.உ சி இந்த மூன்றெழுத்து மந்திரம் சுதந்திர வேள்வியை வளர்க்கும் யாகத்து நெய்யாக மாறியது. மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த வ.உ சிதம்பரம் பிள்ளை தனது சொத்துக்கள் அனைத்தையும் தேசத்திற்கு சுதந்திரம் வாங்கித் தருவதற்காகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவுவதற்காகவும் முற்றிலுமாக இழந்தார். 1905இல் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர் இவர். 1906இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எஸ் எஸ் காலியோ...
கட்டுரை

120ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு ஆவணம் இந்தக் கல்யாணப் பத்திரிக்கை

மிகச்சரியாக 120ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு ஆவணம் இந்தக் கல்யாணப் பத்திரிக்கை.ஆம் 150வது பிறந்த நாளைக் கொண்டாடும் பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்களின் திருமணப் பத்திரிக்கைதான் இது. இந்தப் பத்திரிக்கையில் மாப்பிள்ளையின் பெயர்,பெண்ணின் பெயர்,மாப்பிள்ளையின் அப்பா,மணப்பெண்ணின் அப்பா பெயர்கள் மட்டுமே இருக்கின்றன.பெண்ணுடைய,மாப்பிள்ளையுடைய அம்மாக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.120வருடங்களுக்கு முன் பெண்களின் பெயரை பத்திரிக்கைகளில் போடுகின்ற பழக்கம் இல்லை என்று தெரிகிறது. அடுத்து வ.உ.சிதம்பரம்பிள்ளையும் அவருடைய அப்பாவும் பிரபலமான வக்கீல்கள்.ஏராளமான வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டிருப்பார்கள் யாருடைய...
கட்டுரை

வ.உ.சி 150

01. ஆசிரியர்களைப் போற்றும் அறவோன் அன்றைய காலகட்டத்தில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் தன் வரலாறு எழுதினார்கள். சான்றாக… திரு.வி.க. ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ (1944), நாமக்கல் கவிஞர் ‘என் கதை’ (1947), திரு.சே. சௌ. ராஜன் ‘நினைவு அலைகள்’ (1947), உ.வே.சா. ‘என் சரித்திரம்’ (1950), சுத்தானந்த பாரதியார் ‘ஆத்மசோதனை’ (1950). இப்படி பலர் எழுதியிருந்தாலும் முழுக்க முழுக்க ஆசிரியப்பாவால் தனது சுயசரிதையை எழுதிய முதல் விடுதலைப் போராட்ட வீரர்...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 12

பரிசுத்தம் என்றுதான் ஈர்க்கப்படுகிறோம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத பறக்கும் தூசிகள் படிவதற்கான இடமும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது என்பதை மெல்லமாகத் தானே புரிகிறது. யாரோ அல்லது ஏதோ ஒன்றின் மீதான விருப்பங்கள் பளிச்சென இருக்கும் வானத்திலிருந்து காக்காவுக்கும், நரிக்குமான கல்யாணத்துக்குப்  பெய்யும் மழையாகக் கொள்ளும் உணர்வு. திடுமென வந்து உள்ளத்தை நனைத்துச் செல்லும் . வான் நோக்கி அதிசயித்து  குனிந்து ஈரமண்ணில் கால் துலாவி மீண்டும் மீண்டும் உறுதி செய்து உவகை கொள்ளும்...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை -11

உறவில்லையென்றாலும் எப்போதாவது நிகழும் சந்திப்பில் புன்னகையோடு நலம் விசாரிப்பு இருக்கும் அந்த இருவர்களுக்கும் அவ்வளவுதான். அப்படியான ஓர்நாளில் வழக்கத்திற்கு மாறாக உரையாடல் வளர்ந்து,கொஞ்சம் உட்கார்ந்து பேசினால் தேவலாம் போல் இருந்திருக்கக்கூடும். அவர்கள் நின்று கொண்டிருந்த வேப்ப மரத்துக்கு கீழே கிடக்கும் இரண்டு குத்துக்கல் தோதாக இருந்திருக்கவே.அதில் அவர்கள் அமர்ந்திருந்த காட்சி அன்னோன்யத்தைக் கூட்டிக் காட்டியது. குடும்பம், உறவுகள் பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டார்கள் இருவருமே. அடுத்தடுத்த பகிர்வுகளில்   ஒருத்தியின் கண்கள்...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை -10

அடர்த்தியான அன்பு நிச்சயமாக ஏதாவது பரிசு பொருட்களை பரிமாறியிருக்கும். பெற்றுக் கொண்ட அந்த நாளை டைரியில் குறித்துக் கொள்ளும் போது வரும் புன்னகைக்கு ஒரு மிதப்புணர்வு ,அதை வார்த்தைகளால் அளந்து சொல்ல முடியாததுதான். அடிக்கடி எடுத்துப் பார்த்து, தொட்டுக் கொடுத்த உணர்வுகளைத் தடவிக் கொடுத்து, அலுங்காமல் குலுங்காமல் மீண்டும் அதேயிடத்தில் வைக்கும் போது ஒட்டு மொத்த கவனமெல்லாம் ஒரு தியானமாகி ஒருங்கே குவியும் ஞானப் பொழுதது. தொலைக்க விரும்பாத மனம்,...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 09

வேறுபாடு என்பது பகுத்தறிதலில் பயன்படும் நோக்கு ஆயினும் ஏற்றத் தாழ்வுகள் என்ற ஒரே அடிப்படையில் பிரித்தறியப்படுகிறது என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம். மனிதன் என்ற சொல் அல்லது உடல் அல்லது உணர்வு எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். முதலில் ஆண், பெண் என்று உடலமைப்பு வேறுபடுத்திக் காட்டியதை  ஆதிக்கம் மற்றும் அடக்குமுறையில் தன்னை உயர்வாகக் காட்டியது ஆணினம். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெண் தன்னை வெளிக்கொணர உறுதுணையாக இருந்தது முற்போக்குக் கருத்துடைய...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை : 8

நீண்ட நெடுங்காலத்திற்கு கைகோர்த்துத் திரியும் காதலோ? நட்போ?,இவர்களுக்கிடையேயான ஆழமான புரிதலென்பது   தனிப்பட்ட  விருப்பு,வெறுப்பு களில் ஒருவருக்கொருவர் தலையீடின்றி ஒதுங்கியிருத்தல் தான். வரையறுக்கப்பட்ட எல்லையில் வகுத்துக்கொண்ட  சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிப்பின்றி சம்பந்தப்பட்ட இருவரிடமும் தொடர்ந்துக் கொண்டிருக்கலாம்  . ஆனால்,சிலரின்  அன்பு தன் சுயம் தொலைத்து  அதிகாரம் என்றளவிற்கு மாறும் போது  வேண்டா வெறுப்பாகி ,ஒரு கட்டத்தில் வேண்டாமென்றே விட்டு விலக வழி தேடும். இது இயல்பானாலும் செயலாவதற்கு அத்தனை எளிதல்ல . ...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 07

அவரவர் வேலைகளை ஓட்டமும், நடையுமாக செய்துகொண்டிருக்கும் ஓரிடத்தில் வேடிக்கை பார்ப்பவனாக மட்டும் இருப்பவனுக்கு,  குற்றவுணர்வு சுரண்டுதலைப் போல குறுகுறுப்பை ஏற்படுத்தும்தான். தவிர்க்கமுடியாத காரணங்களில் சுறுசுறுப்பாளர்கள் முன்சென்று வெறுமனே நிற்கும் நிலையில்,அங்கு நிலவும் கண்டுகொள்ளப்படாத் தன்மை அவனின் இருப்பை இன்னும் கொஞ்சம் இறக்கிக் காட்டும் . வலியச்சென்று தன் அடையாளத்தைக் காட்ட நிச்சயமாக ஏதோவொன்றில் அவன் சிறப்பு உறுதியாகியிருக்க வேண்டும் முன்னமே.கைவசம் எதுவும் இல்லாதவன் கைகெட்டி நிற்பதை இந்த உலகு ஒருநாளும்...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 06

பெற்றோர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று மிதப்போடு  தனக்கென்று ஒரு குடும்பம் ஆகும் வரையிலும் கூட சில பிள்ளைகள் வீட்டுச் சுமைகளில் பங்களிப்பு செய்வதில்லை. அப்படியே பணிக்குச் சென்றாலும், ஏதோ ஹோட்டலில் தங்கியிருப்பது போல"இந்தா, என் சாப்பாட்டுக்குக் காசு, இனி எதுவும் கேட்கக் கூடாதென்று "சட்டமாகப் பேசிவிட்டு தன் விருப்ப வாழ்விற்கு எந்தக் காரணங்கொண்டு பெற்றோர்கள் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் கவனமாக இருந்து கொள்கிறார்கள். தலா இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட நிரந்தர...
1 7 8 9 10 11 12
Page 9 of 12

Right Click & View Source is disabled.

error: Content is protected !!