ஒரு பக்கக் கட்டுரை : பிரச்சனைகளால் பிரச்சனையில்லை
நெல்லை கவி.க.மோகனசுந்தரம் நம்மில் சிலருக்கு சில விஷயங்கள் பிரச்சனை. சிலருக்கு எல்லாமே பிரச்சனை தான் . சிலருக்கு எதுவுமே பிரச்சனை இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது நாம் அணுகும் முறையிலே/ விதத்திலே தான் பிரச்சனையும் /பிரச்சனை இல்லாததும். இதற்கு அடிப்படை காரணம் பயம் மற்றும் சந்தேகம். இதனால் நமக்கு எதுவும் இழப்பு /ஆபத்து என்ற பயம். அதனாலே அது பிரச்சனையாக தோன்றுகிறது. இதற்குத் தேவையான தீர்வு/ துணிவு.துணிவு இருந்தால் மலை உச்சியும்...