அறிவிப்பு

அறிவிப்புஇலக்கியம்

கர்மவீரர் காமராசரின் 118 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 51 மணிநேர தொடர் முத்தமிழ் அரங்கம் – நிகழ்வு

கர்மவீரர் காமராசரின் 118 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 51 மணிநேர தொடர் முத்தமிழ் அரங்கம் வரும் 17-07-2021 அன்று காலை 10.00 மணிமுதல் 19-07-2021 மதியம் 1.00 மணி வரை இணையம் வழியாக நடைபெற உள்ளது. கவிதைவானில் கவிமன்றம் -புதுச்சேரி, சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு -கனடா இணைந்து நடத்தும் INDIA PRIDE BOOK OF RECORDS உலக சாதனை நிகழ்வின் போஸ்டரை அமைச்சர் லட்சுமி நாராயணன் அவர்களும்..Dr.வனஜா வைத்தியநாதன்...ரோட்டரி...
அறிவிப்பு

கொரோனா விழிப்புணர்வு குறித்த ( Poster Design ) விளம்பர பதாகை வரைதல் போட்டி

கொரோனா விழிப்புணர்வு குறித்த ( Poster Design ) விளம்பர பதாகை வரைதல் போட்டி : தகுதி : 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் மட்டும். உங்கள் Foster A4 அளவில் இருக்கவேண்டும். எந்த தொழில் நுட்பத்தையோ அல்லது செயலியையோ பயன்படுத்தக்கூடாது. தெரிவு செய்யப்படும் படைப்பு கல்லூரி முகநூல் பக்கத்தில் பதிவேற்றம். செய்யப்படும். https://www.facebook.com/srm.viscom.92 அதிகமான விருப்பக்குறிகள் likes பெறும்...
அறிவிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள்

ஸ்ரீரங்கம் கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இந்த சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனை படியும், இந்து சமய ஆணையர் அவர்களின் அறிவுரைப்படியும், இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் தொடங்கப்பட்டது. முதல் நாளான இன்று(05-06-2021) ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு...
அறிவிப்பு

மனிதம் உயிர்க்கிறது

மே மாதம் மூன்றாம் தேதி செங்கல்பட்டில் உள்ள முத்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் தங்கையின் கணவர் சவுதி அரேபியாவில் ஒரு அரபி வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததாகவும் அவர் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும் கூறினார். பிறகு அங்கிருந்து அவர் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு உதவிடுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார் நான் சென்னையில் உள்ள அஞ்சுகம், நாகா சார் இவர்களை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தேன் அவர்கள் அபுதாபியில்...
அறிவிப்புஇலக்கியம்

இரத்ததான முகாம்

வருகின்ற 02-06-21 அன்று காலை 9 மணி அளவில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைப்பெற உள்ளது. .ஆர்வமுள்ளவர்கள் உங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் வாகனத்தில் வந்து செல்வதற்கான Pass வழங்கப்படும். உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம். தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்பு தயவு செய்து இரத்த தானம் செய்ய முன்வாருங்கள். இரத்த சொந்தங்கள் : 842 85 85 100...
அறிவிப்புஇலக்கியம்

மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

நம் உடலின் உயிர்வளி (ஆக்ஸிஜன்) அளவு, இதயத்துடிப்பு, உடல் வெப்பம் இவற்றை அளவிடும் (Pulse oxi therma meter) கருவிகள், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. துபாய் சமூக ஆர்வலர் முனைவர் முகமது முகைதீன் அவர்களால் எங்கள் கல்லிடைக்குறிச்சி ஊரில் முக்கிய பகுதிகளுக்கு,தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர், பட்டாரியர் தெரு தினகரன் நிருபர் பீர்முகம்மது, முதலியப்பபுரம் தெரு முனைவர் முகமது முகைதீன் அவர்களின் இல்லம்,...
அறிவிப்புஇலக்கியம்

அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி

அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் Privilege Fast Service card முதல் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் வழங்க உள்ளது. இன்ஷா அல்லாஹ் அதன் தொடக்க விழா நிகழ்வு எதிர்வரும் நாள் 04/06/2021 வெள்ளிக்கிழமை அன்று கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 வரை எலக்ட்ரா ரோட்டில்...
அறிவிப்புஇலக்கியம்

இயல் புதிர்ப்போட்டி 2

இயல் புதிர்ப்போட்டி 2 வணக்கம் இயல் பதிப்பகத்தின் தொடர் முயற்சியில் ஒன்றாக இயல் புதிர்போட்டி 2 நடைபெற்று வருகிறது✨ மலேசியத் தமிழ் எழுத்துத்துறையைச் சார்ந்த புதிர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அனைவரும் கலந்து கொண்டு பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் பதில் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30/5/2021 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdp9_iZGUZ23jQVGuFMEzLSsIvnzeLi-BveIiB18gfjQb19Nw/viewform எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும் முதல் மூவருக்கு ரொக்கப்பணம் 300 ரிங்கிட் காத்திருக்கிறது....
அறிவிப்பு

கவிக்கோ நினைவு ஹைக்கூ விருது – 2021 சிறந்த ஹைக்கூ நூல்களுக்கு ரூ.22 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விருது

தமிழில் முதன்முதலாக ஹைக்கூ கவிதை எழுதியதோடு, அதைப் பரவலாகவும் அறியச் செய்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். வரும் ஜூன் 2-ஆம் தேதி கவிக்கோவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம். இதனையொட்டி, ஹைக்கூ கவிஞரும் இளம் தொழில் முனைவருமான சேத்துப்பட்டைச் சேர்ந்த கவி.விஜய், உலகு தழுவிய தமிழ் ஹைக்கூ கவிதை நூல்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார். 2018, 2019, 2020 - ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியான நூல்களின் 3 பிரதிகளை வரும்...
1 2 3 4
Page 4 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!