சென்னை மற்றும் திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானச் சேவைகளை அதிகரிக்க அபுதாபி இந்திய தூதரகத்திற்கு தமிழ் மக்கள் மன்றத்தின் சார்பில் விண்ணப்பம்
சமீபத்தில் துபாய் அரசு அறிவித்ததைப் போலவே அபுதாபியில் வழங்கப்பட்ட ரெசிடென்ஸ் விசாக்களையும் டிசம்பர் 2021 வரை செல்லுபடியாகச் செய்யுமாறு வைத்திருப்பதன்...





