செய்திகள்

தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்-க்கு கார் பரிசு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த அவருக்கு...
தமிழகம்

தீவிரமடையும் கொரோனா பரவல்: 10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை!

கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம்...
இந்தியா

டாவோஸ் மாநாடு: இன்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை

'ஆன்லைன்' வாயிலாக இன்று(ஜன.,17) துவங்கி ஐந்து நாட்கள் நடக்கும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன...
இந்தியா

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார்

கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார். அவருக்கு வயது 83. நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில்...
தமிழகம்

5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்...
இந்தியா

அயோத்தியில் யோகி ஆதித்யநாத்; தேர்தல் குழு விரைவில் முடிவு

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிட பா.ஜ., தேர்தல் குழு முடிவெடுக்கும் என...
தமிழகம்

ஒரே நாளில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்துவைப்பு

தமி­ழ­கத்­தில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­களை பிர­த­மர் மோடி நேற்று திறந்து வைத்­தார். திறப்பு விழா­வுக்கு வர இய­லாத...
தமிழகம்

வைகுண்ட ஏகாதசி விழா – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு;

தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சொர்க்கவாசல் திறப்பின்போது...
1 545 546 547 548 549 711
Page 547 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!