தமிழகம்

மன்னர் திருமலை கல்லூரியில் சமுக பணிகள் துறை மற்றும் சிஎஸ்ஐ பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் சிறப்பு புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்.

41views
புகையிலை, குட்கா போன்ற பொருட்களினால் ஏற்படும் வாய் புற்றுநோயினால் இந்தியாவில் 6 லட்சம் பேர் இறப்பு .  திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் சமுக பணித்துறை மற்றும் சிஎஸ்ஐ பல் மருத்துவ கல்லூரி இணைந்து மாணவர்களுக்கான சிறப்பு வாய் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் பரிசோதனைகள் நடைபெற்றது.
மன்னர் கல்லூரி சமுக பணிகள் துறை தலைவர் ராமச்சந்திரன் தலைமையில்  சிஎஸ் ஐ மருத்துவகல்லூரி முதல்வர் Dr. தன்வர். மற்றும் டீன் சரவணன் தலைமையில் 50 மருத்துவர்கள் மற்றும் பரிசோதனை குழுவினர் கலந்துகொண்டு 2500 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
சிகரெட்,புகையிலை, குட்கா போன்ற புகையிலை பொருட்களினால் இந்தியாவில் மவுத் கேன்சர எனப் படும் வாய் புற்றுநோயினால் இந்தியாவில் 6 லட்சம் பேர் மரணிகின்றனர்.  இனி வரும் 2030 ல் 8 லட்சம் முதல் 10 லட்சம் பேர் இறப்பு விகிதம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்காக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பரிசோதனைகள். மற்றும் குறும்படம் ஒளிபரப்பபட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!