தமிழகம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியவகை இரத்தம் வழங்கி உயிர்சேதம் தவிர்ப்பு

179views
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணிற்கு, அரிய வகை இரத்தமான O-Negative இரத்தம் தேவைப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் பொது சுகாதாரத்துறை சார்பாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற நண்பரை அழைத்துச் சென்று குருதிக்கொடை வழங்கி உதவி செய்தனர். புகைப்படத்தில் மருந்தாளுநருடன், குருதிக் கொடையாயாளர் ரஞ்சித்குமார்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!