தமிழகம்

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுக சார்பில் சோத்துப்பாறை அணையில் இருந்து வள்ளுவர் சிலை வரை மினி மாரத்தான் நடைபெற்றது.

34views
தேனிமாவட்டம் பெரியகுளம்திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி மாநில செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுக சார்பில் இன்று சோத்துப்பாறை அணையில் இருந்து வள்ளுவர் சிலை வரை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கேஎஸ்.சரவணக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் பி.டி.செல்லப்பான்டியன்,மாவட்டபிரதிநிதி ராஜபாண்டி.நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ், நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர இளைஞரணி பாசித் ரகுமான். மிகசிறப்பாக செய்திருந்தார்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!