தமிழகம்

கெங்கவல்லி சாலை அமைக்க பூமி பூஜை

206views
கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 மற்றும் 15வது வார்டுகளில் ருபாய் எட்டு லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை மற்றும் சாக்கடை வசதி அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் பாலமுருகன், பேரூராட்சித் தலைவர் லோகாம்பாள் துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் முருகேசன் , கவிதா செந்தில், தங்கபாண்டியன், அருண்குமார், சையது, அம்சவத்தின் செந்தில்குமார் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், கருப்பண்ணன், பாலசுப்பிரமணியம், செல்வ கிளின்டன், ராஜேந்திரன், சத்யராஜ் ,மணி, வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!