தமிழகம்

கர்நாடக மாநில AIVF பொதுச்செயலாளராக பெங்களூருவை சேர்ந்த மகேஸ்வரி நியமனம்

78views
கர்நாடக மாநில அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் (AIVF) மாநில செயலாளராக பெங்களூருவை சேர்ந்த மகேஸ்வரி சுதாகரை, அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் சென்னையை சேர்ந்த மணவாளன் நகர் சின்னய்ய ஜெகதீசன் ஆச்சாரி நியமனம் செய்து உள்ளார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!