நேர்மையின் முன்மாதிரியாக திகழ்ந்த நான்கு சிறுவர்கள்! ரூ.33,710/- பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டு.
மதுரை மாநகர், C4 திலகர்திடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (21.08.2026) அன்று கேட்பாரற்றுக் கிடந்த ரூ.33,710/- பணத்தை மதுரை...









