வேலூர் அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காவல் கண்ணிப்பாளர் கலியமூர்த்தி பங்கேற்பு
வேலூர் அடுத்த அரப்பாக்கத்தில் அன்னை மீரா தனியார் தொழிற்நுட்ப கல்லூரி இயங்கிவருகிறது. இந்த பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஈ (2026...









