அச்சத்தை உருவாக்கும் ராகுல் காந்தி பேச்சு; டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்: பிரகாஷ் ஜவடேகர்
டூல்கிட் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் பின்னணியில் இருக்கிறது எனும் உண்மை தெரிந்துவிட்டதால், ராகுல் காந்தியின் பேச்சு மக்களிடையே அச்சத்தை உண்டாக்குவதாக...